அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் பறந்து கொண்டிருந்த இந்திய விமானப்படையின் Su-30 MKI ரக போர் விமானம் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரேடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்ட இந்த விமானம் எங்கு சென்றது என்பது தெரியவில்லை.
இந்திய விமானப்படையின் Su-30 MKI போர் விமானம் மாயம்#Su30MKI | #IndianAirForce | #KumudamNews24x7 https://t.co/kN2vaurqhz pic.twitter.com/gKp073uaiF
— Kumudam News 24×7 (@kumudamNews24x7) March 5, 2026
“>
இதனைத் தொடர்ந்து, மாயமான விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் பணிகளை விமானப்படை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.
