ஐசிசி வரை சென்ற பஞ்சாயத்து! தொழில்நுட்பக் கோளாறால் தப்பித்தது எப்படி? உண்மையை ஒப்புக்கொண்ட ஆஸி. வீரர்.. இங்கிலாந்து அணி கடும் அதிர்ச்சி!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், அலெக்ஸ் கேரி பேட்டிங் செய்தபோது டிஆர்எஸ்  தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட குளறுபடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜோஷ் டங் வீசிய பந்தில் அலெக்ஸ் கேரி கொடுத்த கேட்ச்…

Read more

பார்த்தாலே கண்ணீர் வருது…. சச்சினை விடச் சிறந்தவர் என்று புகழப்பட்ட காம்ப்ளி…. இன்று உதவி இல்லாமல் நடக்க முடியாமல் தவிக்கும் சோகம்….!!

வாழ்க்கையில் ஒரு காலத்தில் உயர்ந்து நின்றவர்கள் திடீரென கீழே விழுவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு சோகமான கதைதான் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியுடையது. சச்சின் டெண்டுல்கருடன் பள்ளி நாட்களிலேயே நெருங்கிய நண்பராக இருந்த காம்ப்ளி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில்…

Read more

IND vs UAE: என் பின்னால் பேசினால் நான் கவலைப்படுவதில்லை… இந்திய நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் மிரட்டல் ஆட்டம்…!!!

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையேயான யு-19 ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, தான் களத்தில் இருந்தபோது விக்கெட் கீப்பர் சலே அமீன் பேசிய சீண்டுதல்கள் தன்னை பாதிக்கவில்லை என்றும், அவர் பேசுவதில்…

Read more

அதிரடி முடிவு: திருமணம் ரத்து ஆன நிலையில்… எல்லா கஷ்டங்களுக்கும் முற்றுப்புள்ளி… மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..!!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, சமீபத்தில் அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கியப் பங்காற்றினார். மகாராஷ்டிர மாநிலம் சாங்லியைச் சேர்ந்த 29 வயதான மந்தனா, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சால் என்பவருடன்…

Read more

சன்னி லியோன் + தெரு = ? அஸ்வினின் வைரல் புதிர்…. இளம் வீரரை பாராட்டும் ‘வார்த்தை விளையாட்டு’ மர்மம்….!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தனது எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்ட ஒரு வினோதமான புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் படத்திற்கு அருகில், ஒரு சாதாரண தெருவின் படத்தை இணைத்து,…

Read more

கோலியின் சதத்தைக் கொண்டாட… கேமராவில் சிக்கிய 2M ஃபாலோயர் கொண்ட பிரபலம்…. சட்டன பிரபலமாக காரணம் என்ன….?

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான ஞாயிற்றுக்கிழமையை வழங்கியது. இந்தப் போட்டியில், ராஞ்சி மைதானத்தில் விராட் கோலி தனது 83வது சதத்தை அடித்தபோது, பார்வையாளர் அரங்கில் இருந்த ஒரு…

Read more

சதம் அடித்த கோலி…. காலில் விழுந்த ரசிகர்…. ராஞ்சியில் அரங்கேறிய உருக்கமான சம்பவம்….!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இசாத் கோலி சதம் அடித்த பிறகு, பாதுகாப்பு வளையத்தை மீறி ஒரு ரசிகர் ஓடி வந்து அவரது காலில் விழுந்து வணங்கினார். கோலி அமைதியாக தலையசைத்து அந்த அன்பை ஏற்றுக் கொண்டார். இந்தச் சம்பவம், கோலி…

Read more

“தோனி vs பவுமா” இந்த விஷயத்தில 2 பேரும் ஒன்னு தான்…. ‘தல’யுடன் ஒப்பிட்டு ஏபி டி வில்லியர்ஸ் சொன்ன தகவல்….!!

1998-க்குப் பிறகு ஒரு ஐசிசி கோப்பை கூட வெல்ல முடியாமல் இருந்த தென்னாப்பிரிக்கா, சமீபத்தில் டெம்பா பவுமா தலைமையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது. தற்போது, இந்தியாவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை 2-0 எனத் தோற்கடித்து டெஸ்ட் தொடரையும் வென்றுள்ளது.…

Read more

ரஞ்சி டிராபியில் 602 ரன்கள்…. இவரையா அணியில் சேர்க்காமல் புறக்கணித்தார்கள்….? 9,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி பதிலடி கொடுத்த கருண் நாயர்….!!

டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த இந்திய வீரரான கருண் நாயர், ரஞ்சி டிராபி 2025-26 சீசனில் தனது அபாரமான ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி, இந்தியத் தேர்வாளர்களுக்கு அழுத்தமான ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். கர்நாடகா அணிக்காக விளையாடும் கருண் நாயர், இதுவரை இந்த…

Read more

இந்திய அணியில் ‘நட்பு’ பாலிடிக்ஸா….? சாய் சுதர்சனுக்கு மட்டும் ஏன் இத்தனை வாய்ப்புகள்….? தோல்விக்கு பின் ரசிகர்கள் கொந்தளிப்பு….!!….!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இளம் வீரரான சாய் சுதர்சன் மீண்டும் ஒருமுறை சொற்ப ரன்களில் (15 ரன்கள்) ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளார். கேப்டன் சுப்மன் கில் இல்லாததால், அவருக்குப் பதிலாக அணியில் இடம்பிடித்த தமிழக வீரரான சாய் சுதர்சன்,…

Read more

‘SIXER’ அடிக்க விடுங்க…. கேப்டன் ரிஷப் பண்ட்டின் ‘OPEN TALK’…. அதுவே இந்தியாவுக்கு சிக்கலா….? வெளியான வைரல் வீடியோ….!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டி நடந்தது. இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், விக்கெட் எடுக்க முடியாமல் கோபமாக இருந்தார். அதனால், தனது பந்துவீச்சாளரிடம், “பேட்ஸ்மேனை சிக்ஸர் அடிக்க விடுங்கள்” என்று சத்தமாகக் கூறினார். பண்ட் போட்ட இந்தத் திட்டத்தைப்…

Read more

“இவ்ளோ போராடியும் ஜெயிக்க முடியலையே” கண்ணீர் விட்ட முன்னணி வீரர்…. 124-ஐக் கூட எட்ட முடியாமல் போன இந்தியா…. வைரலாகும் வீடியோ….!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமாகத் தோற்றது. இந்தப் போட்டியில் வெல்ல, இந்திய அணிக்கு வெறும் 124 ரன்கள் எடுத்தால் போதும் என்ற இலக்கு மட்டுமே இருந்தது. ஆனால், இந்திய வீரர்கள் அனைவரும் சீட்டுக்கட்டு போல…

Read more

KrantiGoud: 8-ஆம் வகுப்புடன் நின்ற படிப்பு… இன்று உலகக் கோப்பை நாயகி…. வறுமையில் பூத்த வைரம்….!!

கிரிக்கெட் வீராங்கனை கிராந்தி கௌட் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். அவர் ஏழு பிள்ளைகளில் இளையவர். அவரது தந்தை காவலராக இருந்து வேலையை இழந்த பிறகு, குடும்பம் மேலும் கஷ்டப்பட்டது. இதனால் கிராந்தி தனது பள்ளிப் படிப்பை 8-ஆம் வகுப்போடு நிறுத்த…

Read more

என்னவொரு ஆட்டம்… இந்திய மகளிர் அணி வரலாறு படைத்தது…. உலகக் கோப்பையைத் தூக்கி, ஒட்டுமொத்த தேசத்தையும் கொண்டாட வைத்த சிங்கப் பெண்கள்….!!

இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், ஐசிசி மகளிர் உலகக் கோப்பை (ICC Women’s World Cup) கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி முதன்முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது! நவி மும்பையில் உள்ள டி. ஒய். பாட்டீல்…

Read more

“ஆசிய கோப்பையில் இருந்து இந்திய அணி வீட்டிற்கு போகணும்”… கண்டிப்பா பாகிஸ்தான் ஜெயிப்பது உறுதி… அடித்து சொல்லும் பாக். பெண்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்..!!!

ஆசியக் கப் 2025 தொடரில் இந்திய பெண்கள் அணிக்கு எதிராக பேசிய பாகிஸ்தான் பெண் வீராங்கணையின் கருத்துக்கள் சமூக வலைதளத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. “Team India, நீங்கள் இனி வீடு திரும்புங்கள்” என்று ஒரு வீராங்கனை சர்ச்சையான பேச்சை வெளிப்படுத்தி, போட்டியில்…

Read more

IND vs PAK: 17 வது ஆசிய கோப்பை… கை குலுக்க மறுத்த வீரர்கள்… மீண்டும் சர்ச்சை…!!!

துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் நடைபெற்று வரும் 17வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் களை கட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று இரவு (செப்.21) துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது…

Read more

கேப்டன் ரக்ஷித் கானின் மூத்த சகோதரர் திடீர் மரணம்..! போட்டிக்கு பிறகு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்… வைரலாகும் வீடியோ..!!

அஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஷீத் கானின் மூத்த சகோதரர் ஹாஜி அப்துல் ஹலீம் ஷின்வாரி சமீபத்தில் காலமானது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. ஷார்ஜா மைதானத்தில் பாகிஸ்தான் அணியுடன் நடந்த போட்டிக்கு பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் ரஷீத் கானிடம் நேரில் சென்று…

Read more

“மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டால் எந்த வெற்றியும் முக்கியமில்லை”… பெங்களூர் வெற்றி கொண்டாட்டத்தின் போது 11 பேர் உயிரிழப்பு… கவுதம் கம்பீர் இரங்கல்…!!!

பெங்களூருவில் ஐபிஎல் 2025 வெற்றியையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வெற்றி விழா நடத்தியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னசாமி மைதானத்துக்குள் டிக்கெட் உள்ளரங்க நிகழ்வாக இருந்தாலும், வெளியே…

Read more

“எனக்கு அது நட்பு என தெரியவில்லை” ஆப்கான் பவுலர் ஃபரூகி மார்க்ரமிடம் நடந்து கொண்ட விதம்..!! – பொலொக் நேரலையில் விமர்சனம்!

சாம்பியன்ஸ் கோப்பை 2025 இன் பி குழு போட்டியில், தென்னாப்பிரிக்காவின் ஆயிடன் மார்க்ரமுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபஜல் ஹக் ஃபரூகி செய்த ஒரு செயல் அனைவரையும்  சற்று குழப்பத்தில் ஆழ்த்தியது. கராச்சியின் தேசிய மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடந்த போட்டியின்…

Read more

போடு செம..! ஐசிசி விருதை இரண்டாவது முறையாக வெல்லும் ஸ்மிருதி மந்தனா… வேற லெவல் சாதனை..!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டுதோறும் சிறந்த ஒரு நாள், டெஸ்ட், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர் வீராங்கனைகளை தேர்வு செய்து கௌரவித்து வருகின்றது. அதோடு ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர் வீராங்கனைகள் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன்படி 2024…

Read more

காதலியை கரம் பிடித்த சிஎஸ்கே வீரர்…. வைரலாகும் புகைப்படம்….!!

இலங்கை கிரிக்கெட் வீரர் மகேஷ் தீக்ஷனா. சுழற்பந்து வீச்சாளரான இவர் சிஎஸ்கே அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர். இந்நிலையில் மகேஷ் தீக்ஷனாவின் திருமணம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. தனது நீண்ட நாள் காதலியான ஆரத்திகாவை தீக்ஷனா திருமணம் செய்து கொண்டுள்ளார்.…

Read more

அடடே செம சூப்பர்…! புதிதாக 3 நட்சத்திர வீரர்களை கௌரவப்படுத்திய ஐசிசி…. ஏன் தெரியுமா..?

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர் மற்றும் வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ‘ஹால் ஆஃப் பேம்’ என்ற பட்டியலில் இணைத்து கௌரவம் அளித்து வருகின்றது. அதன்படி அந்த பட்டியலில் 3 பேரை புதிதாக சேர்த்து ஐ.சி.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்…

Read more

வேற லெவல்..! பிறந்த வருஷம் 2011 தான்… அப்போ 13 வயசிலேயே இப்படி ஒரு சாதனையா…? வரலாறு படைத்த இந்திய வீரர்..!!

13 வயது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் சதம் அடித்த சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய யு-19 அணியின் புதிய நட்சத்திரமாக விளங்குகிறார். பீகாரின் தஜிபூர் கிராமத்தில் 2011-ல் பிறந்த இந்த சிறுவன், தனது அசாதாரண திறமைகளால் விரைவாக கவனம் பெற்றுவிட்டார். சென்னையில்…

Read more

“இந்தியாவை பாருங்க”… இனியாவது கத்துக்கிட்டு திருந்துங்க… பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சிக்கும் முன்னாள் வீரர்கள்…!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலங்களில் தனது பலவீனமான செயல்பாடுகளால் தொடர்ச்சியாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக, வங்கதேச அணியிடம் சொந்த மண்ணிலேயே 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது, அந்நாட்டின் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே கடும் எதிர்ப்பை…

Read more

“கிரிக்கெட் ரொம்ப கஷ்டமான போட்டி”… எனவே அது கூட ஒப்பிட்டு பேசாதீங்க… பிரக்ஞானந்தா அதிரடி..!!

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியின் முக்கியமான உறுப்பினராக விளங்கினார். இந்திய அணிக்கு இரு தங்கப் பதக்கங்களை உறுதி செய்த தன்னுடைய செயலால், அவர் இந்திய செஸ் வரலாற்றில்…

Read more

“ஒரே இன்னிங்ஸில் 498 ரன்கள்”… அடித்து தூக்கிய பள்ளி மாணவன்… வேற லெவல் சாதனை…!!!

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ஷிவாய் கிரிக்கெட் மைதானத்தில், 18 வயதான துரோணா தேசாய் ஒரே இன்னிங்ஸில் 498 ரன்களை அடித்து புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார். அவர் செயின்ட் சேவியர்ஸ் (லயோலா) அணிக்காக ஜே.எல். ஆங்கிலப் பள்ளிக்கு எதிரான திவான் பல்லுபாய்…

Read more

அதிர்ச்சி..! உள்ளூர் கிரிக்கெட் வீரர் தற்கொலை..!!

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து உள்ளூர் கிரிக்கெட் வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அந்த இளைஞர் திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு பாலத்தின் மேலே ஏறி கீழே குதித்து தற்கொலை…

Read more

அடேங்கப்பா இவ்ளோ சொத்தா.. பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை விட செல்வத்தில் மிகுந்த காவ்யா மாறன்..!!

ஐபிஎல் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் உரிமையாளராக காவியா மாறன் கிரிக்கெட் உலகில் முக்கிய நபராக உருவாகியுள்ளார். இவர் சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்து, வணிகவியலில் பட்டம் பெற்றார் மற்றும் லண்டனில் எம்பிஏ படிப்பை மேற்கொண்டார். காவியா, சன் குழுமத்தின் பல்வேறு வணிகளை…

Read more

பேசுனா இப்படி பண்ணுவீங்களா…? “கோலி ரசிகர்கள் அட்டூழியம்” கொதிக்கும் நெட்டிசன்கள்…!!

அம்பதி ராயுடு மற்றும் குடும்பத்திற்கு எதிரான இணைய துன்புறுத்தல்களையும் மிரட்டல்களையும் கண்டிப்போம் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் அம்பதி ராயுடு மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பான சமீபத்திய நிகழ்வு சமூக வலைதளங்களின் இருண்ட பக்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. விமர்சகரான ராயுடு, அணி…

Read more

“முதலில் தேர்வான அணியே வெல்லும்” சொன்ன மாறியே நடந்துடுச்சு…. KKR அணி அபார வெற்றி…!!

ஐபிஎல் 2024 ஐ பொறுத்தவரை யார் கோப்பையை வெல்லுவார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் ஒவ்வொரு போட்டிக்கும் நடுவே மாறிக்கொண்டே வந்தது. முதலில் சிஎஸ்கே அணி இம்முறை கோப்பையை கண்டிப்பாக தட்டிச் செல்லும் என்று நினைத்த நிலையில், ஆர்.சி.பி. அணி தொடர்ச்சியாக…

Read more

IND vs PAK…. 1 டிக்கெட் விலை ரூ16,65,848…. வெளியான தகவல்…!!

முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பை 2024 போட்டிக்கான “டயமண்ட் கிளப்” டிக்கெட்டுகள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவது குறித்து தெரிவித்துள்ளார். லலித் மோடி தனது ட்விட்டர்…

Read more

திவ்யாவை திருமணம் செய்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார்…. குவியும் வாழ்த்துக்கள்.!!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் திவ்யா சிங்கை திருமணம் செய்து கொண்டார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் திருமணம் செய்து கொண்டார். நேற்று (நவ.,28) தனது திருமணத்திற்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இருந்து முகேஷ் விடுப்பு…

Read more

ODI World Cup 2023 : என்னோட டீம் இதுதான்…. 4 இந்திய வீரர்கள்…. அந்த 11 பேர் யார்?

கவுதம் கம்பீர் தனது 2023 உலகக் கோப்பை கனவு அணியில் 4 இந்திய வீரர்களை தேர்வு செய்தார்.. சமீபத்தில், இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 2023 ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. இதன் மூலம் ஆறாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை…

Read more

“முந்தைய ஆண்டு திருமணம்…. அடுத்த ஆண்டு உலகக்கோப்பை” 2003-2023…. காதலும்,கிரிக்கெடும்….!!

கிரிக்கெட்  கேப்டன்களுக்கு அன்பும் வெற்றியும் கைகோர்த்து ஒன்றாக அமைவது போல உலக கோப்பையை வெல்வதற்கு முன்பாக அதற்கு முந்தைய வருடம் திருமணம் ஆன கேப்டன்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம், 2002 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய அணித்தலைவர் ரிக்கி பாண்டிங்…

Read more

#Worldcupfinal2023: இந்தியா தோல்வி… 6ஆவது முறை உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா…!!

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்தியா அனைத்து விக்கெட்டையும் இழந்து 240 ரன்கள்…

Read more

கோலி அவுட் “ஆர்ப்பரிக்கும் கூட்டத்தை அமைதியாக்குவோம்” சொன்னதை செய்த கம்மின்ஸ்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை 2023 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்று மூன்றாவது முறையாக உலக கோப்பையை இந்தியா வெல்லுமா ? என இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் கிரிக்கெட்…

Read more

19 பந்து…. 9 சிக்ஸர்…. 1 பவுண்டரி…. செம அதிரடி ஆட்டம்…!!

ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட 20 கிரிக்கெட் லீக் போட்டியான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது.ராஞ்சி JSCA இன்டர்நேஷனல் ஸ்டேடியம் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் கௌதம் கம்பீர் தலைமையிலான India Capitals அணியும், இர்பான் பதான்…

Read more

முதல் விக்கெட்டை இழந்த இந்தியா…. ஹாட்ரிக் பவுண்டரியுடன் கம்பேக் கொடுத்த கிங் கோலி….!!

உலகக்கோப்பை 2023-ல் ஒருமுறை கூட தோல்வியை சந்திக்காத இந்திய அணி தனது இறுதிப் போட்டியில் வெற்றியை பதிவு செய்வதற்காக போராடி வருகிறது.  முதலில் களத்தில் இறங்கிய கில்  மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நிதானமாகவும், அதே சமயம் அவ்வப்போது பவுண்டரிகளையும் அடித்து…

Read more

“அடி… அடின்னு அடிப்போம்” கொஞ்சும் தமிழில் பேசிய ஜடேஜா….. வைரலாகும் வீடியோ…!!

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அனைவரும் எதிர்பார்த்த உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தற்போதைய இந்திய வீரர் ஜடேஜாவுக்கு ஆர்வத்துடன் தமிழ் கற்பிக்கும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இன்று நடக்கும்…

Read more

“தங்குறதுக்கு ரூ1,00,000….. பாக்குறதுக்கு ரூ8,00,000” அநியாய கொள்ளை…. கொந்தளிக்கும் ரசிகர்கள்…!!

அகமதாபாத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், ஆன்லைனில் ரூ8 லட்சங்களை தாண்டிய விஐபி டிக்கெட்டுகளின் அதிர்ச்சியூட்டும் விலையால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.  அகமதாபாத்தில் ஏற்கனவே உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு…

Read more

இந்தியா வென்றால்…. ரூ100,00,00,000 உங்களுக்கு தான்…. அறிவிப்பை வெளியிட்ட CEO…!!

ASTROTALK CEO புனீத் குப்தா பயனர்களை  அசத்தும்  வகையில்,  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்,அதன்படி,  நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றால், astrotalk நிறுவனம் அதன் பயனர்களுக்கு 100 கோடி ரூபாயை பிரித்தளிக்கும் என  அறிவித்தார். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா…

Read more

WORLDCUP 2023: “இவருக்காக கோப்பையை தட்டி செல்வோம்” நம்பிக்கை தெரிவித்த இந்திய கேப்டன்…!!

கிரிக்கெட் ஜாம்பவான்களான இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இன்று நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், அனைத்துக் கண்களும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மீது உள்ளது, இந்நிலையில்  அணி வெற்றிபெறும் திறன் குறித்து அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில்,…

Read more

நேற்று வரை ரூ7,000…. இன்று ரூ1,00,000…. அநியாயம் பண்ணாதீங்கடா….. ரசிகர்கள் வேதனை…!!

உலகக் கோப்பை தொடரின் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப் போட்டி 19 ஆம் தேதி அகமதாபாத்தில் திட்டமிடப்பட்டுள்ளதால், நகரத்திற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட பார்வையாளர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பல ஹோட்டல்கள்…

Read more

WORLDCUP 2023: நேற்று சோதனை….. நாளை சாதனை…? இணையத்தில் சூடு பிடிக்கும் விவாதம்…!!

உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரும் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள நிலையில், உலக அளவில் எதிர்பார்ப்புகளும், கிரிக்கெட் ஆர்வலர்களின் பரபரப்பும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பல ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் இந்தியாவின் வெற்றி குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், கேப்டன்…

Read more

“65-க்கு ஆல்-அவுட்” AUS வீரர் சவால்….. முறியடிக்குமா இந்தியா….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

நவம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் துணிச்சலான கணிப்பு ஒன்றை IPL போட்டி நடைபெற்ற சமயத்தில் தெரிவித்திருந்தார்.அதன்படி,  ஆஸ்திரேலிய அணி…

Read more

#INDvsNZ: உலக கோப்பையில் அதிக சிக்ஸர்கள்… கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த ஹிட்மேன் ரோகித் சர்மா..!!

2023 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனிடையே, இந்தப் போட்டியில் இன்னிங்ஸைத்…

Read more

 இலங்கை கிரிக்கெட் அணி சஸ்பெண்ட்… ஐசிசி அதிரடி..!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இன்று இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஐ.சி.சி உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது. ஐசிசி வாரியம் இன்று கூடி, இலங்கை கிரிக்கெட் தனது உறுப்பினர் என்ற வகையில் தனது கடமைகளை மீறுவதாகக் கண்டறிந்தது. குறிப்பாக…

Read more

ராஷ்மிகாவுக்கு நடந்தது போல… கில்லுடன் நெருக்கமாக சச்சின் மகள் சாரா… வைரல் போட்டோ உண்மையா?

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் சச்சின் மகள் சாராவும், கில்லும் இது பற்றி ஒருபோதும் பேசவில்லை, ஆனால் அவர்கள் காதலிப்பதாக வதந்திகள் பரவி வருகிறது. அவர்களை…

Read more

4,04,00,000….. பிறந்த நாளில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கிங் கோலி…!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான உலகக் கோப்பை போட்டி டிஜிட்டல் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை மீண்டும் பதிவு செய்துள்ளது, அதன்படி இப்போட்டியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 4.4 கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 4.3 கோடி பார்வையாளர்களைப்…

Read more

இது தான் “விதி விளையாட்டோ” இங்க தான் 1st 100….. சச்சினை சமன் செய்த விராட் கோலி…!!

இந்தியாவின் கிரிக்கெட் மேஸ்ட்ரோவான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் தனது 49வது சதத்தை அடித்து, கிரிக்கெட் வரலாற்றில் மீண்டும் தனது பெயரை பொறித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனின் மைதானத்தில் 2009 இல் இலங்கைக்கு எதிராக அவர் தனது முதல் சர்வதேச…

Read more

Other Story