#BANvAFG : ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேச அணி.!!
உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடந்த 3வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேச அணி. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 3வது ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தர்மசாலாவில் இன்று காலை…
Read more