அவ்வளவு காஸ்ட்லி டிரெஸ் போட்டு இருக்கீங்க… ஆனா டிரைவருக்கு ரூ. 300 கொடுக்க மனசு வரல… ஆட்டோ ஓட்டுநருக்கு பணம் கொடுக்காமல் சென்ற பெண்… வைரலாகும் வீடியோ..!!
ஹரியானா மாநிலம் குருக்ராம் நகரில், ஒரு கேப் பயணத்தின் கட்டணமாக ரூ.300 கொடுக்க மறுத்த பெண் ஒருவர், தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் விமர்சிக்கப்படுகிறார். வீடியோவில், ஒரு உபேர் டிரைவர் அந்தப் பெண்ணை திட்டிக் கொண்டே, “உங்களுக்கு 3 லட்சம் நஷ்டம்…
Read more