காசு கொடுத்து திட்ட சொல்லுறாரு… நடிகர் விஜய்யை அரெஸ்ட் பண்ணுங்க…. ராஜேஸ்வரி பிரியா ஆவேசம்!!
பாமகவில் இருந்து விலகி அனைத்து மக்கள் அரசியல் கட்சி ( அ.ம.அ.க)_யை ஆரம்பித்து நடத்திவரும் ராஜேஸ்வரி பிரியா, நடிகர் விஜய் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று சொல்லி மனு கொடுத்திருக்கேன். காரணம் என்னன்னா கேட்டீங்கன்னா.. ஜூன் 22 ஆம் தேதி…
Read more