“கப்பும் இல்லை… ஒரு ம**ம் இல்லை” மொட்டையடித்த RCB ரசிகர்…. வைரலாகும் வீடியோ…!!

ஐபிஎல் 2024 போட்டியில் RCB அணி ஆரம்பத்தில் தொடர்ச்சியாக தோல்வியுற்று ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்திய போதிலும், அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஆறு வெற்றிகள் பெற்று மீண்டும் பல மடங்கு நம்பிக்கையை RCB அதன் ரசிகர்களிடையே பெற்றது. அதிலும் சிஎஸ்கே அணியை வென்று பிளே…

Read more

Other Story