தங்கமான மனுசன்.. மிஸ் யூ சார்…. விஜயகாந்த் மறைவுக்கு பெண் போட்ட உருக்கமான பதிவு….!!!!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள நிலையில் அனைவரும் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள்…

Read more

Other Story