“தைரியம் இருந்தா இதைச் சொல்லுங்க நயினார்” பாஜகவுக்கு CPM சண்முகம் விடுத்த அதிரடிச் சவால்….!!

தமிழக அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ‘ஏமாற்று வேலை’ என நயினார் நாகேந்திரன் விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள சண்முகம், “நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துக்கட்டி, அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் நடுத்தெருவில் நிறுத்தியதே பாஜகதான்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.…

Read more

Other Story