“காய்கறி வாங்க போன இடத்துல இப்படியா?”.. பட்டப் பகலில் மார்க்கெட்டில் ரயில்வே எஞ்சினியருக்கு நேர்ந்த கதி.. வைரலாகும் துணிகரமான பயங்கர வீடியோ..!!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ஒரு காய்கறி சந்தையில், பட்டப்பகலில் ரயில்வே மூத்த பொறியாளர் ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்கா பகுதியில் உள்ள சுவிதா மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்க வந்த…
Read more