BREAKING: தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தேங்காய் விலை… ஒரு கிலோ எவ்வளவுன்னு தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க…!!!
சென்னையில் சமீப காலமாகவே தேங்காய் விலை அதிகரித்து வருகிறது. அதாவது வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேங்காய் விலை தொடர்ந்து உயர்வை சந்திக்கிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் சந்தைகளில் இருந்து 250 டன் தேங்காய் கொண்டு…
Read more