இனி பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம்…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!
பொதுவாகவே நாட்டில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எச்சில் துப்புதல் மற்றும் சிறுநீர் கலைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை பின்பற்றுவதில்லை. இன்றைய தினத்தில் மக்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை…
Read more