சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூபாய் 98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் புதிதாக 11 பூங்காக்கள், 2 விளையாட்டுத் திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள் உள்ளிட்ட 42 பணிகள் மேற்கொள்ள ரூபாய் 98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.