ஹெல்மெட் போடலையா?… உங்களை விடாமல் துரத்திப் பிடிக்கும் ரோபோ போலீஸ்… சீனாவின் மாஸ் டெக்னாலஜி…!!!
சீனாவில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கண்காணிக்கவும் அந்நாட்டு அரசு ‘ரோபோ’ போலீசாரை பணியில் அமர்த்தும் புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. ஷென்சென் மற்றும் ஹாங்சோ போன்ற முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு…
Read more