36 கேட்ட பாஜக, ‘நோ’ சொன்ன இபிஎஸ்… அமித்ஷாவுடன் நடக்கும் டெல்லி டீலிங்கில் கறார் காட்டும் அதிமுக… தேர்தல் களத்தில் அதிரடி திருப்பம்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்றுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகளின்…

Read more

Other Story