சரக்கு வாகன உரிமையாளரின் மனைவியிடம் சண்டை போட்ட ஓட்டுநர்… கணவன், மனைவியை கடத்தி சென்று சரமாரியாக தாக்கிய நபர்… அதிர்ச்சி வீடியோ..!!
கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில், ஒரு 25 வயது சரக்கு வாகன ஓட்டுநர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடத்தப்பட்டு, கம்புகளாலும், கால்களாலும் சரமாரியாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உரிமையாளரின் மனைவியுடன் சாதாரணமாகப் பேசிய ஒரு சிறிய வாக்குவாதம்…
Read more