நீங்களும் எங்களின் பங்காளிகள் தான்; எல்லாரும் பணம் கொடுங்க… ஓபிஎஸ் முக்கிய டிமாண்ட்..!!
ஓ.பி.எஸ் அணி சார்பில் தொடங்கப்பட்ட”நமது புரட்சித் தொண்டன்”புதிய நாளிதழ் வெளியீட்டு விழாவில் பேசிய முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்றைக்கு இந்த பத்திரிகையை வெளியிகின்ற போது அவர்களாகவே… தாமாகவே… முன்வந்து, ஆண்டு சந்தா, இரண்டாண்டு சந்தா, மாத சந்தா தருகின்ற நிகழ்வை…
Read more