தமிழக அரசியல் BJP மட்டுமே வளருது… DMK கட்சி அழிச்சி போயிரும்… எனர்ஜிட்டிக்காக பேசிய எச்.ராஜா…!!
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக அரசியலில் இன்னைக்கு வளர்கின்ற சக்தி பாரதிய ஜனதா கட்சி மாத்திரமே . பல்வேறு கருத்துக்கணிப்புகளில் பல இடங்களில் 2ஆம் இடத்தில பிஜேபி வரும், அப்படி எல்லாம் கூட கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கிறது.…
Read more