உலகிலேயே …! ”No 1 கடாபி”…. ”No 2 ஆ.ராசா”… DMKவை டேமேஜ் செஞ்ச அண்ணாமலை…!!
என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ரேஷன்ல கொடுக்கப்படவேண்டிய அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுது. இதாங்க மேலே இருந்து கொடுப்பவர்கள், கொடுக்குறாங்க… மஹாராசன் மோடி கொடுக்கிறார். 34 ரூபாய் அரசியை 32ரூபாய் மத்திய…
Read more