இஸ்லாமிய ஓட்டு கண்டிப்பா ADMK-வுக்கு விழும்; ஜெயக்குமார் நம்பிக்கை…!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இதுநாள் வரைக்கும் பாஜக கூட்டணியில் இருந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிச்ச அதிமுகவுக்கு இஸ்லாமியருடைய வாக்கு ஒரு போதும் கிடைக்காது என திமுக கூட்டணியில இருக்க கூடிய இந்தியன் யூனியன் முஸ்லீம், …
Read more