ADMK தனியா வந்தாலும் சரி… BJP கூட சேர்ந்து வந்தாலும் சரி…. நாம் தான் ஜெயிக்கணும்; உதயநிதி ஸ்டாலின் பேச்சு…!!
திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இப்போது கூட்டணி முறித்துக் கொண்டது கூட காவேரி பிரச்சனைக்கோ, நீட் தேர்வுக்கோ, தமிழ்நாட்டினுடைய உரிமைகளுக்கோ கிடையாது. எதார்த்த உண்மை என்னவென்றால் ? பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவிக்கும் தைரியம்…
Read more