உதயநிதியை கேள்வி கேட்க யாருக்கும் துப்பு இல்லை; ஒருவர் கூட கேள்வி கேட்க கூடாது; பொளந்து கட்டிய தமிழ் கேள்வி செந்தில்..!!
திமுக சார்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளரான தமிழ்க் கேள்வி செந்தில், மருத்துவகல்வியில் பிஜி சீட்டு 1 லட்சத்து 80 ஆயிரம் சீட்டு இந்தியா முழுவதும் இருக்குன்னு சொன்னாரு. மொத்த சீட்டு 64,059 சீட்டு. இந்த 1…
Read more