“தமிழை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக அறிவிக்கவும்”…. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!
பாமக நிறுவனர் ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், “சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என தலைமை நீதிபதி சந்திர சூட் கூறி இருக்கிறார். தீர்ப்புகளை பாமரர்களும் அறிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையானது வரவேற்கத்தக்கது…
Read more