இந்தியாவிற்கு அருகில் தீவிரவாத மையம் உள்ளது…. பாகிஸ்தானை சாடும் ஜெய் ஷங்கர்…!!!

மத்திய மந்திரி ஜெய்சங்கர், இந்தியாவிற்கு மிக அருகில் தீவிரவாத மையம் இருப்பதாக பாகிஸ்தானை குற்றம் சாட்டியுள்ளார். ஆஸ்திரியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் மத்திய வெளிவிவகார மந்திரியான ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளி விவகார மந்திரி அலெக்சாண்டர் ஸ்காலன்பர்க்கை  சந்தித்திருக்கிறார். அதன் பிறகு இருவரும் செய்தியாளர்களை…

Read more

உளவு வேலைக்காக நடிகைகள் பயன்படுத்தப்படுகிறார்கள்… முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்…!!!

பாகிஸ்தானை சேர்ந்த நடிகைகளை உளவு வேலைகள் பார்க்க பயன்படுத்துவதாக ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார். பாகிஸ்தானில் ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற மேஜர் அடில் ராஜா, கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நாட்டிலிருந்து காணாமல்…

Read more

நியூயார்க் நகரின் முதல் பெண் ஆளுநர்…. நேற்று பதவியேற்பு…!!!

அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் முதல்முறையாக ஒரு பெண் ஆளுநராக  பதவியேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டில் கடந்த வருடம் நவம்பர் 8-ஆம் தேதி அன்று நாடாளுமன்றம் மற்றும் மாகாண ஆளுநர்களுக்கு தேர்தல் நடைபெற்றது. அதன்படி, நியூயார்க்கின் ஆளுநர் பதவிக்கு ஜனநாயக…

Read more

ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்…. மணிக்கு 160 கி.மீ வேகம் போகுமா?…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

சீனாவின் CRRC கார்ப்பரேஷன் லிமிட்டெட் தனது முதல் ஹைட்ரஜன் ரயிலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஆகும். இந்த ரயிலின் ஒரு ஹைட்ரஜன் டேங்க் 600 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். இந்த ரயில் மணிக்கு…

Read more

லட்சத்தீவில் பொதுமக்கள் நுழைய தடையா.! காரணம் என்ன.?

17 லட்சத்தீவில் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வசிக்காத 17 தீவுகளில் மக்கள் நுழைய தடை விதித்து லட்சத்தீவுகள் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லட்சத்தீவுகளில் உள்ள 36 தீவுகளில் 19 தீவுகள் மக்கள் வசிக்கும் தீவுகளாக அமைந்துள்ளது. 17 தீவுகளில்…

Read more

பிலிப்பைன்ஸ் விமானநிலையத்தில் மின்தடை பாதிப்பு…. பயணிகள் ஆயிரக்கணக்கானோர் அவதி…!!!

பிலிப்பைன்ஸில் திடீரென்று மின் சேவை தடைபட்டதால் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்தில் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் இருக்கும் விமான நிலையம் எந்த சமயத்திலும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும். அந்நாட்டில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் அதிக முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படும்.…

Read more

மந்த நிலையில் உலக பொருளாதாரம்….. சர்வதேச நாணய நிதிய தலைவர் எச்சரிக்கை…!!!

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் மூன்றில் ஒரு பங்கு உலக பொருளாதாரமானது இந்த வருடத்தில் மந்தமான நிலைக்குச் செல்லும் என்று எச்சரித்திருக்கிறார். சர்வதேச நாணய நிதிய தலைவராக இருக்கும் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, உலக பொருளாதாரம்  தொடர்பில் தெரிவித்ததாவது, சீனா, ஐரோப்பிய யூனியன்…

Read more

அமெரிக்காவில் பனிப்புயலை தொடர்ந்து பலத்த மழை…. கடும் சேதமடைந்த நகர்கள்…!!!

அமெரிக்க நாட்டில் சமீப நாட்களாக கடும் பனிப்புயல் வீசி வரும் நிலையில், தற்போது பலத்த மழை கொட்டி தீர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் சமீப நாட்களாக பல மாகாணங்களில் கடும் பனிப்புயல் ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் பனிக்கட்டிகள் உறைந்து காணப்படுகிறது.…

Read more

உக்ரைன் போரை வைத்து ரஷ்யாவை இரண்டாக்க நினைக்கிறார்கள்… அதிபர் புடின் பேச்சு…!!!

உக்ரைன் போர் மூலமாக ரஷ்ய நாட்டை இரண்டாக்குவதற்கு முயல்கிறார்கள் என்று அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் கூறியிருக்கிறார். ரஷ்யா, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியது. அந்த போர்…

Read more

பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டு கொண்டாட்டம்… 22 நபர்கள் காயம்…!!!

பாகிஸ்தான் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டதில் 22 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் ஆங்கில புத்தாண்டு நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல நாடுகளில்  இரவு நேரங்களில், வான வேடிக்கைகள் ஆட்டம், பாட்டம் என்று உற்சாகமாக…

Read more

உக்ரைன் போர் மூன்றாம் உலகப்போராக மாறலாம்…. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கருத்து…!!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போரில் மூன்றாம் உலகப்போரை கொண்டுவர வாய்ப்புகள் உள்ளது என்று கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், புளோரிடா மாகாணத்தில் இருக்கும் தன் பண்ணை வீட்டில் மனைவியோடு சேர்ந்து…

Read more

அமெரிக்காவில் கொட்டித்தீர்த்த பேய்மழை…. கடும் பனிப்புயலில் சிக்கி 60 பேர் பலி…!!!

அமெரிக்க நாட்டில் பனிப்புயல் பலமாக வீசியதில் 60-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க நாட்டில் கடந்த வாரத்தில் பனிப்புயல் கடுமையாக வீசியது. இதில், நியூயார்க் உட்பட பல்வேறு மாகாணங்களும் கடும் பாதிப்புகளை சந்தித்தன. இந்த பனிப்புயலில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.…

Read more

இந்தியா-பாகிஸ்தான் ஒப்பந்தம்…. அணு ஆயுத தகவல்களை பரிமாறிக்கொண்ட நாடுகள்…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், அணு ஆயுத தகவல்களை பரிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அணுசக்தி நிலைகளுக்கும், வசதிகளுக்கும் எதிராக நடக்கும் தாக்குதல்களை தடுக்கும் ஒப்பந்தம் கடந்த 1988 ஆம் வருடத்தில் கையெழுத்தானது. அதன்படி, இரண்டு நாடுகளும்…

Read more

சீனாவில் அதிகரித்த கொரோனா…. சீன மக்கள் நுழைய தடை அறிவித்த நாடு…!!!

மொராக்கோ அரசு, சீன நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருப்பதால், அந்நாட்டு மக்களை தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை அறிவித்திருக்கிறது. சீன நாட்டில் கொரோனா பரவல் தொடர்பில் சுகாதார நிலை மோசமடைந்திருக்கிறது.  இந்நிலையில் அந்நாட்டில் புதிதாக கொரோனா அலையையும், அதனால் ஏற்படும்…

Read more

கடைசியாக புத்தாண்டு பிறந்த பகுதி!…. எது தெரியுமா?…. கொண்டாடும் மக்கள்…..!!!!

உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை 4:30 மணிக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி ஆக்லாந்திலுள்ள ஸ்கை டவர் கோபுரத்தில் கவுண்ட் டவுனுடன் புத்தாண்டை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். நியூசிலாந்தை அடுத்து ஆஸ்திரேலியாவிலும் 2023 புத்தாண்டு…

Read more

பிரிட்டனில் புத்தாண்டு கொண்டாட்டம்…. மகாராணியாருக்கு ட்ரோன்கள் மூலம் அஞ்சலி…!!!

பிரிட்டனில் உற்சாகமாக நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் மகாராணியாருக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிரிட்டன் நாட்டில் மக்கள் பல எதிர்பார்ப்புகளோடு உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று இருக்கிறார்கள். மத்திய லண்டன் பகுதியில்…

Read more

கோலாகலமாக நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்… அட்டகாசம் செய்த 8 பேர் கைது…!!!

பிரிட்டனில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அத்துமீறி செயல்பட்ட எட்டு நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் மக்கள் இன்று உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றிருக்கிறார்கள். நள்ளிரவு 12 மணியிலிருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. மக்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக புத்தாண்டை…

Read more

குழந்தையை ரயில் பாதையில் தள்ளிய பெண்… பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சிகள்…!!!

அமெரிக்க நாட்டின் ஓரிகான் நகரில் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் மூன்று வயது குழந்தையை ரயில் பாதையில் தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் ஓரிகான் நகரத்தில் இருக்கும் போர்ட்லேண்டின் கேட்வே ட்ரான்சிட் சென்டர் மேக்ஸ் நடைமேடையில் தன்…

Read more

புத்தாண்டு பிறந்த 30 நிமிடத்தில்…. உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்ட ரஷ்யா…!!!

ரஷ்யப்படையினர் புத்தாண்டு பிறந்த சில நிமிடங்களில், உக்ரைன் நாட்டின் கீவ் நகரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் மீது 11 மாதங்களாக தொடர்ந்து போர் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு உக்ரைன் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்து…

Read more

சிரியாவில் பயங்கரம்…. வயல் தொழிலாளர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்… 12 பேர் பரிதாப பலி…!!!

சிரியா நாட்டில் எண்ணெய் வயல் ஊழியர்களின் மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 12 நபர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் ஆதிக்கம் கடுமையாக இருந்தது. எனவே, அமெரிக்க படையினர், இதில்…

Read more

Other Story