இன்றைய (5.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

“ஆதார் வேறு, மக்கள் ஐடி வேறு”…. மக்கள் ஐடி என்றால் என்ன…? அமைச்சர் மனோ தங்கராஜ் அதிரடி விளக்கம்…!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் மத்திய அரசால் 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்தில் 10 முதல் 12 இலக்க எண்கள் கொண்ட மக்கள் ஐடி வழங்கப்பட இருக்கிறது. இதற்காக மாநில குடும்ப தரவு தளம்…

Read more

அடிதூள்…! குற்றங்கள் குறைய…. இதோ காவல்துறையின் அசத்தல் திட்டம்….!!!!

தமிழகத்தில் காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும் தமிழக காவல் துறையில் ஸ்மார்ட் காவலர் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி , தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  இந்த செயலி பற்றிய…

Read more

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில்… சிறப்பாக தொடங்கிய ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம்….!!!!

கடலூர் மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாமி அம்பாளுடன் தேரில் எழுந்தருள்வார். இந்த…

Read more

JUSTIN: பொங்கல் பண்டிகை…. அரசு பேருந்தில் 1.62 லட்சம் பேர் முன்பதிவு…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில், சொந்த ஊருக்கு செல்பவர்கள் பேருந்தில் முன்பதிவை தொடங்கி விட்டார்கள். அந்த வகையில்…

Read more

JUSTIN: ப்ரொபஷனல் கொரியர் நிறுவனம்…. 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை….!!!!

சர்வதேச அளவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் 3300 கிளைகளுடன் தனியார் நிறுவனமான ப்ரொபஷனல் கொரியர் நிறுவனம் செயல்படுகிறது. இதன் தலைமை அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

அப்படிப்போடு!… இனி இலவசமாக TV பார்க்கலாம்?…. யாருக்கெல்லாம் பயன்?…. மத்திய அரசு தடாலடி…..!!!!

பொதுமக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய மத்திய அரசானது பல வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில் இனி நீங்கள் இலவசமாக டிவி பார்க்கலாம். உங்களது டிவி பார்க்கும் செலவை மோடி அரசு ஏற்கும். பட்ஜெட்டுக்கு முன்னதாக அரசு இந்த பெரிய முடிவை எடுத்திருக்கிறது.…

Read more

OMG: சினிமாவின் முக்கிய பிரபலம் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…..!!!!

பிரபல மலையாள பாடல் ஆசிரியர் பீயார் பிரசாத் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 62. இவர் பிரியதர்ஷணின் கிளிசுந்தன் மாம்பழம் திரைப்படத்தில் வித்யாசாகர் இசையில் ஆறு பாடல்கள் மற்றும் திலீப் மற்றும் மோகன் லால் படங்களில் 60க்கும் மேற்பட்ட…

Read more

சென்னை தீவுத்திடலில் சுற்றுலா கண்காட்சி தொடக்கம்…. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா….? இதோ முழு விபரம்….!!!!

சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய தொழில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை தீவு திடலில் நடைபெற்ற நிலையில், கண் காட்சியின் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள திருவாரூர் தேர், மாமல்லபுரம் கடற்கரை கோவில், குமரியில் உள்ள திருவள்ளுவர்…

Read more

சாம்சன் இல்லை..! இன்று 2-வது டி20 போட்டி… இலங்கையை வீழ்த்தி தொடரை வெல்லுமா ஹர்திக் படை?

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.. இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி…

Read more

“மரண மாஸ்”… தல-தளபதி சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே ரீ-ரிலீஸ்…. செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். பொதுவாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே எப்போதும் மோதல் மற்றும் போட்டிகள் நிலவிக் கொண்டே இருக்கும். அந்த வகையில் ஜனவரி 11-ஆம் தேதி விஜய் மற்றும் அஜித் படங்கள்…

Read more

மக்களே….! பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த புகார்களை தெரிவிக்க…. இதோ எளிய வழி….!!!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு…

Read more

#INDvSL : டி20 தொடரிலிருந்து விலகிய சஞ்சு சாம்சன்…. மாற்று வீரர் இவர் தான்…. ஆடும் லெவனில் யார்?

முழங்கால் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து சாம்சன் விலகியுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான…

Read more

வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்…. விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் அண்மையில் ஆடியோ வெளியீட்டு விழாவும் நிறைவடைந்தது. இதனைத்…

Read more

ஒருபோதும் நடக்காது.! ரோஹித், கோலி….. “உலகக்கோப்பையை வெல்ல மாட்டார்கள் “…. இதை செய்யுங்க….. ஷாக் கொடுத்த கபில்தேவ்..!!

ஐசிசி போட்டிகளில் வெற்றி பெற ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்களை மட்டும் இந்தியா நம்பி இருக்க முடியாது என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட்…

Read more

ஐபோன் வாங்க போறீங்களா?…. Flipkart வழங்கும் அதிரடி சலுகை…. மிஸ் பண்ணாம உடனே வாங்கிடுங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய விற்பனை தளமான ப்ளிப்கார்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது சிறப்பு விற்பனைகளை அறிவித்து வருகிறது. அதில் குறிப்பிட்ட பொருள்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களில் இந்த சலுகைகள் கூடுதலாகவே கிடைக்கும். அவ்வகையில் தற்போது…

Read more

இந்தியாவில் பூஞ்சை தொற்றால் 5.50 கோடி பேர் பாதிப்பு…. அதிர்ச்சி தகவல்…!!!!

இந்தியாவில் பூஞ்சை தொற்று பாதிப்பானது அடிக்கடி காணப்படுகிறது. ஆனால் அதன் பரவல் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இந்நிலையில் முதல்முறையாக பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு குறித்து நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 5.60 கோடிக்கும் அதிகமானோர் பூஞ்சை தொற்றால்…

Read more

மாணவர்களே கிளம்புங்க…. தமிழகம் முழுவதும் இன்று தொடக்கப் பள்ளிகள் திறப்பு….!!!!

தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 24ஆம் தேதி அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் மாணவர்களுக்கு தொடர்ந்து விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி 2ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு…

Read more

50 சதவீத மானியத்தில்…. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்…. அதிகாரியின் முக்கிய அறிவிப்பு….!!!

தேனி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தேனி ஒன்றியத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரண்மனைப்புதூர், கொடுவிலார்பட்டி, தப்புக்குண்டு, தாடிச்சேரி, பூமலைக்குண்டு, அம்பாசமுத்திரம், குப்பிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில்   செயல்படுத்தப்படுகிறது. இந்த…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு…. அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என…

Read more

மீண்டும் ராஷ்மிகா மீது கோபத்தில் உள்ள காந்தாரா இயக்குனர்…. காரணம் என்ன..??

ரிஷப் ஷெட்டி ராஷ்மிகா மோதல் இன்னும் புகைந்து கொண்டிருப்பதாக கன்னட ரசிகர்கள் தெரிவித்து வருகின்றார்கள். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா, சீதாராமம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள்…

Read more

BREAKING: 4 பேருக்கு BF 7 கொரோனா உறுதி…. சற்றுமுன் அரசு எச்சரிக்கை….!!!

உலகம் முழுவதும் பல நாடுகளில் ஒமிக்ரான் பிஎப் 7 புதிய வகை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் இந்தியாவில் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே…

Read more

இனி அரசு ஊழியர்களுக்கு அதிக விடுமுறை…? ஜன.,10-ல் வெளியாகும் முக்கிய அறிவிப்பு…. மாநில அரசின் திட்டம்…!!!

கேரள மாநிலத்தில் வரும் ஜனவரி 10ஆம் தேதி அன்று தலைமைச் செயலாளர் மற்றும் துணை செயலாளர்கள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் அரசு துறை சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு…

Read more

அமேசானில் ஷூ ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பார்சலில் என்ன வந்தது தெரியுமா….????

சென்னையில் திரைப்பட உதவி இயக்குனராக பணியாற்றி வரும் ராம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமேசான் விற்பனை தளத்தில் பேட்மிட்டன் விளையாட்டுக்கான ஷூ ஒன்றை தள்ளுபடி விலையில் ஆர்டர் செய்துள்ளார். ஜி எஸ் டி வரியுடன் சேர்த்து 1488 ரூபாய்…

Read more

இனி வாரத்தின் 7 நாட்களில்…. 24 மணி நேரமும்…. வாடிக்கையாளர்களுக்கு SBI குட் நியூஸ்..!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், விடுமுறை தினத்திலும், பண்டிகை நாட்களிலும் வங்கி சேவையை…

Read more

விடுதியில் தனியாக இருந்த மாணவி… பாலியல் தொல்லை தந்த பாதிரியார்… பாய்ந்தது போக்சோ..!!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி நல்லகவுண்டம்பாளையம் அருகே இருக்கும் கூனம்பட்டி புதூரை சேர்ந்த பாதிரியார் ஆண்ட்ரோஸ் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து விடுதி நடத்தி வருகின்றார். இந்த விடுதியில் அரசு…

Read more

முதல் பரிசு ரூ.10 லட்சம்…. மஞ்சப்பை விருதுக்கு நீங்களும் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மீண்டும் மஞ்சப்பை என்ற பிரசாரத்தை முன்னெடுத்து செல்லும் விதமாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நெகிழி இல்லாத வளாகங்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு…

Read more

மாணவர்களுக்கு குஷியான செய்தி…. தமிழகத்தில் 37,391 அரசு பள்ளிகளுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 37,391 அரசு பள்ளிகளுக்கான விளையாட்டு உபகரணங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்களை ஒவ்வொரு வருடமும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்து உயர்கல்வி மற்றும் வேலை…

Read more

பொறியியல் கல்லூரிகளில் நடைபாண்டு முதல் புதிய பாடங்கள் அறிமுகம்…. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பண்பாடு மற்றும் தமிழும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களை சேர்ப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் தமிழ்…

Read more

அதானியும் அம்பானியும் ராகுலை விலைக்கு வாங்க முடியாது..!!

நாட்டிலுள்ள தலைவர்களையும் ஊடகங்களையும் வேண்டுமானால் அதானியும் அம்பானியும் விலைக்கு வாங்க முடியும் எனவும் ராகுல் காந்தியை அவர்களால் விலைக்கு வாங்க முடியாது எனவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் லோனியில் ராகுல் காந்தியின் ஒற்றுமையாத்திரியை வரவேற்றுப் பேசிய பிரியங்கா…

Read more

மக்களே ரெடியா இருங்க….. தமிழக முழுவதும் இன்று காலை 10 மணிக்கு…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் இன்று காலை 10 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மாநில அளவிலான விவரங்களை தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு தெரிவிக்க உள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கடந்த நவம்பர் ஒன்பதாம்…

Read more

திடீரென கேட்ட பட்டாசு சத்தம்… மயங்கி விழுந்த சிறுவன்… பரிதாபமாக உயிரிழப்பு… திருச்செந்தூரில் சோகம்..!!!

பட்டாசு சத்தம் கேட்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்த சிறுவன் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளான். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் அருகே இருக்கும் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த சிவபெருமாள்-செல்வகுமாரி தம்பதியினரின் இரண்டாவது மகன் அஜய்குமார் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் அரையாண்டு விடுமுறை…

Read more

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை பெற…. தேசிய அளவிலான தேர்வு…. எப்படி விண்ணப்பிப்பது முழு விவரம் இதோ…!!!

2022-23-ம் கல்வி ஆண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்ட தேர்வுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை https://dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு கட்டணம் 50. விண்ணப்பங்களை…

Read more

மோடி தோற்பார் – அண்ணாமலைக்கு டெபாசிப் பறிபோகும்

பிரதமர் மோடி தர்மபுரியில் போட்டியிட்டால் பிரதமரை தோற்கடித்த பெருமையை திமுகவிற்கு வழங்குவோம் என கூறியுள்ள தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் அண்ணாமலை போட்டியிட்டால் டெபாசிட் இழக்க செய்வோம் என தெரிவித்துள்ளார். தர்மபுரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய…

Read more

தமிழகத்தில் இன்று (ஜன.,5) இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. எதற்காக தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று ஜனவரி 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் மாவட்டங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் .இந்த கோவிலில் ஒவ்வொரு…

Read more

செம கெத்து….!!! திருச்சி மாநகரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி… ரவுடிசம், போதைபொருளை ஒழிக்க அதிரடி உத்தரவுகள்….!!!!

திருச்சி மாநகரத்தில் 32-வது காவல் ஆணையராக முதன் முறையாக பெண் ஐபிஎஸ் அதிகாரி சத்தியபிரியா நேற்று பொறுப்பேற்றார். திருச்சி மாநகரின் முதல் பெண் காவல் ஆணையர் என்ற பெருமையை பெற்ற சத்யபிரியா பொறுப்பேற்ற முதல் நாளே பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.…

Read more

பாம்பு கடித்த சிறுவனை கஞ்சா அடித்ததாக அலட்சியம் – சிறுவன் மரணம்

பாம்பு கடித்து மயக்க நிலைக்குச் சென்ற சிறுவனை போதை பொருள் உட்கொண்டு மயங்கியதாக கூறி மருத்துவம் பார்க்காமல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதால் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மேலப்பாதி கிராமத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன்…

Read more

“இது மகளிருக்காக மட்டும்”… புதுச்சேரியில் புதிதாக பிங்க் பெட்ரோல் நிலையம் தொடக்கம்…. இது வேற லெவல் ஐடியா….!!!!!

புதுச்சேரி மாநிலத்தில் மகளிருக்காக பிரத்தியேகமாக பிங்க் பெட்ரோல் நிலையம் தொடங்கப் பட்டுள்ளது. இந்த பெட்ரோல் நிலையம் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை இசிஆர் சாலையில் உள்ள கேபிஎம் பெட்ரோல் பங்கில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்தை…

Read more

அடி தூள்..! ஜன.,11 ரிலீஸ்….10 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் மோதும் துணிவு, வாரிசு…. ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்..!!

விஜயின் ‘வாரிசு’ படமும், அஜித்தின் ‘துணிவு’ படமும் ஒரே நாளில் (ஜனவரி 11ஆம் தேதி) களமிறங்குவதால் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்..  ஹெச் வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை…

Read more

புத்தக பிரியர்களே…! சென்னையில் நாளை முதல் 22-ம் தேதி வரை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை…

Read more

இளம் எழுத்தாளர்களுக்கு….. மத்திய அரசு கொடுக்கும் மாதம் ரூ.50,000 வேண்டுமா….? விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி…!!!

மத்திய அரசு PM யுவா 2.0 திட்டத்தினை அறிவித்துள்ளது. அதன்படி 30 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் 50,000 வழங்கப்பட இருக்கிறது. ஜனவரி 15ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 6 மாதங்களுக்கு மாதம் 50,000 கிடைக்கும்.…

Read more

தமிழகத்தில் அரசு தேர்வு எழுத வயது குறைப்பு….. புதிய நடைமுறை அமல்…. SHOCK NEWS…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. இதற்கான தகுதி தேர்வு 40 வயதுக்கும் உட்பட்டவர்கள் மட்டுமே எழுத முடியும் என்ற விதி இருந்து வந்தது.…

Read more

வாரிசு படத்தை பார்த்த நடிகர் ராம் சரண் ரியாக்‌ஷன்..?

நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு கொஞ்சம் டிராக் மாற்றி தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கே இயக்குனர் வம்சியின் கதையை தேர்வு செய்து இப்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார். வழக்கமான தெலுங்கு படங்களை போல இப்படமும் குடும்பத்தை…

Read more

தமிழகத்தில் 4,455 ரேஷன் கடைகளுக்கு IOS தரச்சான்று…. அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!

தமிழகம் முழுவதும்  குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், செய்தியாளர்களை…

Read more

மத்திய அரசை Left Right வாங்கிய நீதிபதி..!!!

பண மதிப்பிழப்பு வழக்கில் மத்திய அரசை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி நாகரத்னாவின் தீர்ப்பு மகத்தான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது. பெரும்பான்மை நீதிபதிகள் எடுக்கும் முடிவுடன் முரண்பட்டு அளிக்கப்படும் தீர்ப்பானது மாறுபட்ட தீர்ப்பு மற்றும்…

Read more

தமிழக மக்களே…!! சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவுக்கு வாருங்கள்….. முதல்வர் ஸ்டாலின் அழைப்பு….!!!!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது…

Read more

பொங்கல் பக்கா கொண்டாட்டம் நண்பா…..”11ஆம் தேதி விஜயின் வாரிசு ரிலீஸ்”…. அதிகார்வப்பூர்வ அறிவிப்பு..!!

துணிவு வெளியாகும் அதே நாளில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. ஸ்ரீ…

Read more

மீனம் ராசிக்கு…! சந்தோஷம் நிலவும்..! அமைதி நிலவும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமான பலனையே கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். அக்கம்பக்கத்தினர் உடனிருந்த தகராறுகள் விலகிச்செல்லும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள்…

Read more

கும்பம் ராசிக்கு…! கோபத்தை தவிர்க்க வேண்டும்..! பொறுமை அவசியம்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வருத்தங்கள் உண்டாகும். மனதிற்குள் பாரம் அதிகரிக்கும். நீங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். முயற்சியினை அதிகப்படுத்த வேண்டும். இன்று நண்பர்களை விமர்சிக்க வேண்டாம். குறைகள் ஏதும் கூறவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். பணியாளர்களிடம்…

Read more

மகரம் ராசிக்கு…! அனுசரணை தேவை..! உயர்வு அடைவீர்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் பணிந்து போவார்கள். எதிர்ப்புகளும் குறையும். நண்பர்களின் உதவி நன்மையை கொடுக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி உண்டாகும். பேச்சில் மற்றவர்கள் குறைக் காணக்கூடும்.…

Read more

Other Story