துலாம் ராசிக்கு…! அனுசரணை தேவை..! நற்பலன் கிடைக்கும்..!!
துலாம் ராசி அன்பர்களே..! சேமிப்பு செலவிற்கு பயன்படும். அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். வெளியிடங்களில் பேச்சினை குறைத்துக்கொள்ள வேண்டும். இன்று நல்ல ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் நலன்கருதி சேமிக்கும் எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். இடையூறு செய்தவர்களை…
Read more