“என்னது 2 சமோசாக்கு இவ்ளோ விலையா..?”… லண்டனின் தெருக்களில் விற்கப்படும் சமோசா… விலையை கேட்டால் தலையே சுற்றுகிறது!.. வைரலாகும் திகைப்பூட்டும் வீடியோ..!!!

இந்திய உணவுகள் உலகெங்கிலும் தனி அடையாளம் பெற்றுள்ளன, அவற்றில் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் கிடைக்கும் சமோசா முக்கியமானது. இப்போது அந்த சமோசா லண்டனின் தெருக்களிலும் விற்கப்படுகிறது, அதுவும் பிஹாரி ஸ்டைல் சமோசா. இதன் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் புயலை ஏற்படுத்தியுள்ளது,…

Read more

“அடேங்கப்பா அருமையான திறமை..!” பள்ளிக்கு செல்லாமல் 6 மொழிகளை அசத்தலாக பேசும் சிறுமி… வீடியோக்கள் மூலம் மட்டுமே கற்று சாதனை… வைரலாகும் ஆச்சரியமான வீடியோ…!!!

பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் உள்ள லோயர் தீர் பகுதியைச் சேர்ந்த சிறுமி சுமைலா, இணையத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறார். இவர் பாகிஸ்தான் பயண வீடியோ பதிவரான பரீரா கானுடன் வைரலாகிய ஒரு வீடியோவில், அசத்தலான ஆங்கிலத்தில் உரையாடுவதைப் பார்க்க முடிகிறது. கடைவீதியில்…

Read more

“உலகின் மிகப்பெரிய கொசு உற்பத்தி தொழிற்சாலை திறப்பு”… சிக்கன் குனியாவில் இருந்து பிழைக்க போகும்14 மில்லியன் மக்கள்… நம்ப முடியா ஆச்சரிய செய்தி..!!

பிரேசிலின் குரிடிபா நகரில் உலகின் மிகப்பெரிய ‘கொசு உயிரி தொழிற்சாலை’ திறக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை ஒவ்வொரு வாரமும் கோடிக்கணக்கான கொசுக்களை உற்பத்தி செய்கிறது, ஆனால் இவை ‘நல்ல’ கொசுக்கள். இவை டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா போன்ற ஆபத்தான நோய்களைத் தடுக்க உதவும்…

Read more

காட்டில் நடந்த திகில்… “குட்டி வரிக்குதிரையை குறிவைத்த சிங்கம்”… தந்திரத்தோடு புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி காப்பாற்றிய தாய்… வைரலாகும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் வனவிலங்குகள் தொடர்பான காணொளிகள் பெரும்பாலும் வைரலாகி வருகின்றன. தற்போது, அதில் ஒன்று பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இதில், சிங்கம் ஒரு குட்டி வரிக்குதிரையை இரையாக்க முயற்சிக்க, அதன் தாய் அதிரடி தந்திரத்துடன் அதைப் பாதுகாப்பது காணப்படுகிறது. காணொளியில், இரு…

Read more

“என் புள்ளையவே சாப்பிட பாக்கியா”… சிங்கிளா நின்று சிங்கக் கூட்டத்தையே விரட்டிய தாய் எருமை… ஓடோடி வந்து உதவிய தோழிகள்…. வைரலாகும் ஆச்சரிய வீடியோ.!!!

சிங்கங்கள் காட்டின் ராஜாக்கள் என்றாலும், பெண் சிங்கங்களே அதற்கான உண்மையான வேட்டையாடுபவர்கள். ஆனால் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகிய ஒரு வீடியோ, ஒரு தாய் எருமையின் துணிச்சலையும், அதன் கூட்டத்தின் ஒற்றுமையையும் உலகறிய செய்துள்ளது. இரைக்கும் மற்றும் வேட்டையாடுபவருக்கிடையேயான இக்காட்சி, விலங்குகள்…

Read more

விமானம் தரையிறங்கியவுடன் அதிர்ச்சி காட்சி… “லேண்டிங் கியரில் இருந்து வெளியே வந்த சிறுவன்” பாதுகாப்பு சோதனையை கேள்விக்குள்ளாக்கிய சம்பவம்..!!!

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவர், காபூலில் இருந்து டில்லி வந்த விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டு சுமார் 94 நிமிடங்கள் பயணம் செய்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காம் ஏர் நிறுவனத்தின் விமானம்,…

Read more

“Thumbs are optional”… 2 கைகளிலும் கட்டை விரல் இல்லாமல் வாழும் வாலிபர்…. அவருடைய நேர்மை, தைரியம் தான் காரணம்… வைரலாகும் வீடியோ…!!!

உடலின் ஒவ்வொரு உறுப்பும் முக்கியமானதாக இருக்கிறது என்பது அனைவரின் நம்பிக்கையும் உண்மையும் கூட. ஆனால், அதைத் தவிர்த்தும் சாதிக்க முடியும் என்பதற்கான சான்றாக நெதர்லாந்தில் வசிக்கும் 26 வயதான கியோ ஆல்பர்ஸ் திகழ்கிறார். பிறப்பிலேயே இரு கைகளிலும் கட்டை விரல்கள் இல்லாமல்…

Read more

அவருக்கு பயமே இல்லை..! “படம் எடுத்த படியே சீறிப்பாய்ந்து கடிக்க துணிந்த கிங் கோப்ரா”… மீண்டும் மீண்டும் சீண்டிய வாலிபர்… பதறவைக்கும் வீடியோ…!!!!

சமூக ஊடகங்களில்  ஒருவர் ஒரு ராஜ நாகப்பாம்புடன் விளையாடும் காட்சிகள் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. உலகிலேயே மிகவும் விஷமுள்ள மற்றும் ஆபத்தான பாம்புகளில் ஒன்றாக கருதப்படும் ராஜ நாகத்தை (King Cobra) நேரில் கிண்டல் செய்வது போன்ற தைரிய செயல்,…

Read more

பூமர்கள் Vs மில்லியனில்கள் Vs ஜென் Z… இதில் அதிகம் படித்த தலைமுறையினர் யார் தெரியுமா…? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க..!!!

உலகத்தில் ஒவ்வொரு தலைமுறையும் தனித்துவமான வாழ்க்கை அனுபவங்களை எதிர்கொள்கிறது. இந்நிலையில் மில்லியனியல்கள், பூமர்கள் மற்றும் ஜென் Z தலைமுறைகளில் அதிகம் படித்தவர்கள் யார் என்பது குறித்து பார்ப்போம். அதில், 1981 முதல் 1996 வரை பிறந்தவர்கள், “மில்லியனியல்கள்” (Millennials) என அழைக்கப்படுகின்றனர்.…

Read more

தனி நாடாக உருவாகும் பாலஸ்தீனம்…! “நிச்சயம் இது நடக்காது”… பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதா..? உலக நாடுகளை எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்…!!!

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பது தொடர்பாக இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்வதேச அளவில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவுக்கு பாலஸ்தீன அரசு நன்றி தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன பகுதிகள்…

Read more

“எல்லை அருகே உள்ள கிராமத்தின் மீது குண்டு மழை பொழிந்த பாக் இராணுவம்”… 30 பேர் உயிரிழப்பு… பரபரப்பு சம்பவம்..!!!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள திராஹ் பள்ளத்தாக்கைச் சேர்ந்த மாத்ரே தாரா என்ற கிராமத்தில், பாகிஸ்தான் விமானப்படை இன்று அதிகாலை விமானம் மூலமாக கடுமையான குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியது. அதிகாலை 2 மணியளவில் நடைபெற்ற இந்த தாக்குதலில், எட்டு LS-6…

Read more

“பெண் நர்சின் சட்டையைப் பிடித்து பேனாவை தேடிய டாக்டர்”… நகைச்சுவைக்காக இடுப்பு மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் தொட்டு… கேட்டாலே நடுங்குது… கோர்ட் அதிரடி..!!!

இங்கிலாந்தில் உள்ள பிளாக்பூல் விக்டோரியா மருத்துவமனையில் மூத்த இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர், பணியிடத்தில் பெண் பணியாளர்களிடம் தொடர்ச்சியாக பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, 6 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.…

Read more

“கழிவறைக்கு சென்ற இளம் பெண்”… பின்னால் சென்று வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ய முயன்ற இந்தியர்… 6 சாட்டையடிகளுடன் 4 வருஷம் ஜெயில்… கோர்ட் அதிரடி..!!

சிங்கப்பூரில் உள்ள வணிக வளாகத்தில் இளம்பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்திய நபருக்கு, 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6 சாட்டையடிகளும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி,…

Read more

அடடே ஆச்சரியம்..! ChatGPT பேச்சைக் கேட்டு லாட்டரி சீட்டு வாங்கிய பெண்… அடித்தது ஜாக்பாட்…. ஒரே நாளில் கோடீஸ்வரியாக மாறிய சம்பவம்…!!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாக விளங்கும் சாட் ஜி.பி.டி. செயலியை பயன்படுத்தி, லாட்டரி வென்ற அமெரிக்கப் பெண்ணின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விர்ஜீனியா மாநிலத்தை சேர்ந்த கேரி எட்வர்ட்ஸ் என்ற இளம்பெண், வழக்கமாக லாட்டரி சீட்டுகள் வாங்குவதை…

Read more

அடேங்கப்பா எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க..! வீட்டிற்குள் செல்லும் மெட்ரோ ரயில்… சீனாவின் வியப்பூட்டும் கட்டிட முறை.. வைரலாகும் வீடியோ..!!!

சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது, அதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக, ஒரு கட்டடத்தின் உள்ளே மெட்ரோ ரயில் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியரான ஹிமத் சங்வான் என்பவர், சீனாவில் பயணம் செய்தபோது இந்த அற்புதக் காட்சியை தனது…

Read more

அடச்சீ அறிவே இல்லையா..! ஆபாச வீடியோ பார்த்துக்கொண்டே வாகனம் ஓட்டிய ஓட்டுநர்.. இரு குழந்தைகளின் தந்தை பரிதாப பலி… பயங்கரமான சம்பவம்..!!!

இங்கிலாந்தில் லாரி ஓட்டுநர் ஒருவர், ஓட்டும்போது ஆபாச வீடியோ பார்த்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 17, 2024 அன்று, லங்காஷயர் மாகாணத்தின் ஸ்கெல்மர்ஸ்டேல் நெடுஞ்சாலையில், 43 வயதான நீல் பிளாட் என்பவர் லாரி…

Read more

“2 முறை இறந்தும் உயிர் பிழைத்த பெண்”… சொர்க்கத்திற்கு சென்ற ஆன்மா… குழந்தைகளுக்காக கெஞ்சியதால் மீண்டும் பூமிக்கு அனுப்பிய கடவுள்… பகீர் கிளப்பிய மூதாட்டி..!!!!

இறந்த பிறகு உயிர் திரும்புவது சினிமாவில்தான் நடக்கும் கற்பனையாக நாம் பெரும்பாலும் நம்புவோம். ஆனால் உலகத்தில் சில உண்மை சம்பவங்கள் அதனை முற்றிலும் மறுக்கின்றன. தற்போது அமெரிக்காவை சேர்ந்த பெகி ராபின்சன் என்ற பெண், “நான் இரண்டு முறை இறந்துவிட்டு கடவுளிடம்…

Read more

“பெட்ரோல் பங்கில் நடந்த பயங்கரம்”…. காரை துடைத்துக் கொண்டிருந்த வாலிபர் நொடியில் உயிர் தப்பிய அதிசயம்… பரபரப்பு வீடியோ..!!

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் உள்ள பிரேடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பெட்ரோல் பங்கில் ஒருவர் தனது கார் கண்ணாடியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென அங்கிருந்து வேகமாக வந்த கார் அவர் மீது…

Read more

அமெரிக்காவுக்கு ஷாக் கொடுத்த சீனா…! H-1B விசாவுக்கு போட்டியாக K விசாவை அறிமுகம் செய்யும் சீனா… ஏன் தெரியுமா..? அதிரடி அறிவிப்பு…!!!

அமெரிக்காவில் வேலைக்கு செல்ல விரும்பும் வெளிநாட்டினர்களுக்காக H-1B விசா கட்டணத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையின் கீழ், இனிமேல் H-1B விசா பெறுவதற்கான ஆண்டுக் கட்டணம் $1,00,000 (சுமார் ரூ.88 லட்சம்) ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் அரசு…

Read more

இந்தியாவுடன் நாம் 4 போர்களை நடத்தினோம்… ஆனால் இது மட்டும் பகல் கனவாகவே உள்ளது… பாகிஸ்தான் பிரதமர்…!!!

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இருப்பதால், இந்தியாவுடனான இயல்பான உறவு ஒரு பகல் கனவாகவே மாறியுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஐ.நா கூட்டத்தில் பங்கேற்பதற்காக லண்டனில் தங்கியுள்ள அவர், அங்கு வெளிநாட்டு பாகிஸ்தானியர்களுடன் நடந்த சந்திப்பில் இவ்வாறு…

Read more

ChatGPT உதவியால் ரூ.1.32 கோடி பரிசு…. பெண் எடுத்த அதிரடி முடிவு…. குவியும் பாராட்டுக்கள்….!!

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம் மிட்லோத்தியன் நகரைச் சேர்ந்த கேரி எட்வர்ட்ஸ் என்ற பெண், சாட்ஜிபிடி (ChatGPT) செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் செப்டம்பர் 8-ம் தேதி நடைபெற்ற விர்ஜினியா லாட்டரி பவர் பால் திரவியத்தில் 150,000 டாலர் (சுமார் ரூ.1.32 கோடி) பரிசு…

Read more

“பட்டப்பகலில் பயங்கரம்”… பெண்ணை பலமுறை கத்தியால் குத்திய 83 வயது முதியவர்… காதலி தடுத்ததால் தப்பிய உயிர்… ரத்த வெள்ளத்தில் துடி துடித்த பரிதாபம்… பரபரப்பு வீடியோ…!!!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் மியாமி கடற்கரையில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 83 வயது முதியவர் ஒருவர் மேலாளர் பெண்ணை பலமுறை கத்தியால் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பெண் ரெபக்கா டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் சொத்து மேலாளராக பணியாற்றிய…

Read more

“மோசமான விஷயங்கள் நடக்கும்!” ஒரு புதிய போர்முனையைத் திறக்கப் போகிறாரா? டிரம்ப் எச்சரிக்கையால் உலகமே பதட்டம்..!!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஆப்கானிஸ்தானில் உள்ள முக்கியமான பாக்ராம் விமானப்படை தளத்தை மீண்டும் அமெரிக்காவுக்கு ஒப்படைக்காவிட்டால், “மோசமான விஷயங்கள் நடக்கும்” எனக் கடுமையாக எச்சரித்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டதைக் தொடர்ந்து, இது தலிபான்கள்…

Read more

H-1B விசா கட்டண உயர்வு… விமானத்திலிருந்து இறங்கிய இந்தியர்கள்… அதிபர் ட்ரம்பின் திடீர் முடிவால் ஏற்பட்ட பதற்றம்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள H-1B வீசா கட்டண உயர்வு, உலகளவில் வேலைவாய்ப்புக்காக அமெரிக்காவை தேடி செல்லும் பணியாளர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 21ஆம் தேதி முதல் H-1B வீசா கட்டணம் USD 100,000 (இந்திய மதிப்பில் சுமார்…

Read more

  • September 21, 2025
அமெரிக்க வேலை..! “H-1B விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்திய டிரம்ப்… இது இந்தியாவுக்கு நன்மைதான்… சொல்கிறார் பிரதமர் மோடியின் ஆலோசனை குழு தலைவர்..!!!!

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு நாடும் வெளிநாட்டு நிபுணர்களுக்கான H-1B விசா பெறுவதற்கான கட்டணத்தை ஆண்டுதோறும் 1,00,000 டாலராக உயர்த்தும் திட்டத்தை  அதிபர் டிரம்ப் அறிவித்திருப்பது, இந்தியர்களுக்கு புதிய தடையாக உருவெடுத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர்…

Read more

“பிரான்ஸ் அதிபரின் மனைவி ஆண் தான்” … மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரிஜிட்டை மேக்ரோன்… வினோத பின்னணி…!!!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் (47) தனது பள்ளிக்கால ஆசிரியை பிரிஜிட் (72) என்பவரை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவருக்கிடையிலான வயது வித்தியாசம் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், அதைவிட அதிகமான சர்ச்சையை உருவாக்கியது, அவரது மனைவி பிரிஜிட்…

Read more

இந்தியா தாக்குதல் நடத்தினால் சவுதி அரேபியா தலையிடுமா?…. பாகிஸ்தான் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள் மீண்டும் பதற்றமான கட்டத்திற்கு சென்றுள்ளன. அதன் தொடர்ச்சியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் இராணுவ நடவடிக்கையால் மூன்று நாட்கள் நீடித்த மோதல் உருவானது. இறுதியாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சீராக்கினாலும்,…

Read more

நீங்க ரொம்ப தைரியசாலி தான்… படகில் சென்ற போது திடீரென வந்த முதலை… முத்தமிட்டு மசாஜ் செய்த இளைஞர்… பதற வைக்கும் வீடியோ…!!

வனவிலங்குகள் என்றாலே அவை எப்போது வேண்டுமானாலும் தாக்கும் தன்மை கொண்டவை. புலி, சிங்கம், கரடி போன்ற நிலவாழ் மிருகங்களும், முதலை, சுறா போன்ற நீரில் வாழும் விலங்குகளும் உயிர்களை இரையாகி  நொடிகளில் விழுங்கும் விலங்குகளாகும். இவை அனைத்தும் மிக அதிக ஆபத்தானவையாகக்…

Read more

ஸ்டீல் பாட்டிலால் பறிபோன கண் பார்வை…! 8 லட்சம் வாட்டர் பாட்டில்களை திரும்ப பெறுவதாக பிரபல நிறுவனம் அறிவிப்பு…. அதிர்ச்சி செய்தி..!!

அமெரிக்காவின் பிரபல வர்த்தக நிறுவனமான வால்மார்ட், 2017 ஆம் ஆண்டு முதல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டில்களை விற்று வந்தது. இந்நிலையில் , இந்தப் பாட்டில்களைப் பயன்படுத்தி வந்த நுகர்வோரிடமிருந்து புகார்கள் எழுந்தன. குறிப்பாக, கார்பனேட்டட் பானங்கள், பழச்சாறு அல்லது பால்…

Read more

AI வசமாகும் உலகம்…! பூமிக்கு வரும் ஏலியன்கள்… வெடிக்கும் மூன்றாம் உலகப்போர்… பாபா பங்காவின் பகீர் கிளப்பும் கணிப்புகள்… ஒருவேளை உண்மையாக இருக்குமா…!!

பல்கேரியாவைச் சேர்ந்த பிரபல முன்கணிப்பாளர் பாபா வங்காவின் 2026-ம் ஆண்டுக்கான கணிப்புகள் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவரது ஆதரவாளர்களின் கூற்றுப்படி, 2026-ல் மூன்றாம் உலகப் போர், வேற்றுகிரகவாசிகளுடனான தொடர்பு, செயற்கை நுண்ணறிவு (AI) மனிதர்களைக் கட்டுப்படுத்தும் வலிமை, மற்றும் பயங்கர…

Read more

அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்..! பட்ட பகலில் இந்திய பெண் துடிக்க துடிக்க படுகொலை… வைரலாகும் பகீர் வீடியோ…!!!

அமெரிக்காவில் உள்ள ஒரு கடையில், இரவு நேரத்தில் கொள்ளை முயற்சியின் போது, 49 வயதுடைய குஜராத்தைச் சேர்ந்த கீரன் படேல் எனும் பெண், துப்பாக்கிச்சூட்டில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். DD’s Food Mart என்ற கடையை நடத்தி வந்த கிரண் படேல், தனியாக…

Read more

ஆப்கானிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இங்கிலாந்து தம்பதியினர் விடுதலை…. வெளியான தகவல்….!!!!

ஆப்கானிஸ்தான் பாமியன் எனும் மாகாணத்தில் பீட்டர் ரெனால்ட்ஸ்- பார்பி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் கல்வி மற்றும் பயிற்சி அமைப்பு நடத்தி வந்தனர். கடந்த பிப்.,1ஆம் தேதியன்று தம்பதியினர் வெளியே சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியபோது காரணம் இன்றி…

Read more

இந்தியர்களுக்கு மீண்டும் செக்.. “இனி ரூ.88 லட்சம்” அமெரிக்க வேலைக்கான கனவில் “பேரிடி”..!!!!

அமெரிக்காவில் தொழில்நுட்ப, மருத்துவம், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் பணியாற்ற பல்வேறு நாடுகளிலிருந்து செல்கின்ற வல்லுநர்களுக்கு வழங்கப்படும் H-1B விசா திட்டத்தில் முக்கிய மாற்றத்தை அமல்படுத்தியுள்ளது டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம். இதுவரை, ஒரு விண்ணப்பதாரருக்காக H-1B விசாவிற்காக $215 (ரூ.19,000) கட்டணம்…

Read more

  • September 20, 2025
உலக அளவில் ஆச்சரியம்…! அரசியல் கட்சியின் தலைவராக AI நியமனம்… தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா…? வியக்க வைக்கும் காரணம்..!!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், அதனை அரசியல் துறையிலும் பயன்படுத்தும் நோக்கத்தில், ஜப்பானில் செயல்படும் “The Path to Rebirth” என்ற கட்சி, அதிநவீன முடிவெடுக்கும் முயற்சியாக ஏ.ஐ.-யை (Artificial Intelligence) தனது…

Read more

அடச்சீ..! 13 வயது தான் ஆகுது… மகன் வயதுடைய சிறுவனுடன் உடலுறவு… காப்பகத்தில் 44 வயது பெண் செய்த கொடூரம்… கோர்ட் அதிரடி…!!!

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் உள்ள ஒரு தனியார் குழந்தை காப்பகத்தில் உதவி மேலாளராக பணியாற்றிய லிண்டி லியா (44 வயது), அங்கிருந்த 13 வயது சிறுவனுடன் நெருக்கமாக பழகியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழலில், சிறுவனுக்கு போதைப்பொருள் வழங்கி, பாலியல் தொல்லை…

Read more

இந்தியா நாசம் செய்து விட்டது…! “பாகிஸ்தானில் சுக்கு நூறான தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்”… கதறும் பயங்கரவாதி… வைரலாகும் வீடியோ…!!!

இந்திய இராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் இயங்கி வந்த லஷ்கர் இ தய்பா (LeT) அமைப்பின் முக்கிய பயிற்சி முகாமுகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், முரித்கே பகுதியில் செயல்பட்டு வந்த முக்கிய பயிற்சி முகாமும் அடங்கும்.…

Read more

  • September 19, 2025
மீண்டும் பயங்கரம்..! “மத வழிபாட்டுத்தளம் மீது டிரோன் மூலம் தாக்குதல்”… 43 பேர் துடிதுடித்து பலி… சூடானில் தொடரும் கொடூரம்..!!!

சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ தளபதி ஜெனரல் படக் அல்-பர்ஹன் ஆட்சி தலைவராகவும், ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ துணை ராணுவத்தின் தலைவராகவும் செயல் பட்டுவருகிறார்கள். அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்தில் இணைக்க முயற்சித்ததையடுத்து,…

Read more

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்கள் பாடத்திட்டங்களில் இருந்து அகற்றம்… 680 புத்தகங்களுக்கு தடை… இது தான் காரணமா?…தலிபான் அதிரடி முடிவு…!!!

ஆப்கானிஸ்தானில் 2021-இல் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு, தலிபான் ஆட்சி பொறுப்பேற்றது. அதன்பின், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் முற்றிலும் பறிக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கல்வி கற்பது, வேலை செய்வது, வெளியே செல்வது ஆகியவற்றுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பெண்களின்…

Read more

“தண்ணீரில் சீறிப்பாய்ந்த நீர் அசுரன்”… வேட்டையை பிடிக்க போராடிய முதலை… கடைசி மூச்சுவரை துணிச்சலுடன் போராடி மீண்ட வரிக்குதிரை… வீடியோ வைரல்…!!!

காட்டில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வேட்டைகள் நிகழ்கின்றன. பெரும்பாலும் பலவீனமான விலங்குகள் வேட்டையாடப்படும் நிலை ஏற்பட்டாலும், சில தருணங்களில் தப்பிக்கும் போராட்டம் வியப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. அந்தவகையில், ஒரு வரிக்குதிரை முதலைகளின் பிடியிலிருந்து தப்பிய அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில்…

Read more

நிழலில் ஓய்வெடுத்த சிங்கக் கூட்டங்கள்…! “திடீரென என்ட்ரி கொடுத்த யானை”… குடும்பத்தோடு தலை தெறிக்க ஓட்டம்… காட்டின் ராஜாவுக்கே இவ்வளவு பயமா.. வீடியோ வைரல்…!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு அபூர்வமான மற்றும் சுவாரஸ்யமான காணொளி வைரலாகி வருகிறது. காட்டின் நடுவே, ஒரு யானையின் வருகையால், சிங்கக் கூட்டமே திகைத்து ஓடுகிறது! “காட்டின் அரசன்” என அழைக்கப்படும் சிங்கங்களே இந்த மரியாதையை யானைக்கு வழங்கிய நிகழ்வு பலரையும்…

Read more

விஞ்ஞானிகளுக்கே டப் கொடுப்பார் போலயே..! “மரக்கட்டையில் செய்யப்பட்ட பைக்”… அட உண்மையாவே சாலையில் ஓடுது…. பிரமிக்க வைக்கும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தற்போது வியப்பூட்டும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு இளைஞர், மரக்கட்டைகளை பயன்படுத்தி முழுமையாக தனிப்பட்ட முறையில் ஒரு மோட்டார் பைக்கை உருவாக்கியிருப்பது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த பைக்கை , மரத்தின் V-வடிவமான அடிப்பகுதியை அடித்தளமாக…

Read more

நாங்களும் வண்டியில் ரைடு வரோம்..! “ஜீப்பில் ஏறிய காட்டு ராஜா”.. பெண் சிங்கம் ஹயாக படுக்க கெத்தாக நின்ற ஆண் சிங்கம்… ஆச்சரிய வீடியோ…!!!!

காட்டில் சிங்கத்தை கண்டதுமே மனிதர்களுக்கு ஏற்படும் பீதி சொல்லித் தீராது. அதன் வலிமை, கர்ஜனை, கூர்மையான பார்வை – இவை அனைத்தும் அதை காட்டின் அரசனாக உருவாக்குகின்றன. ஆனால் சமீபத்தில் இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோ,சிங்கத்தின் ஒரு புதிய முகத்தை உலகிற்கு…

Read more

பகீர் வீடியோ…! ராட்சத மலைப்பாம்பை உயிரோடு கடித்து சாப்பிட்ட சிறிய விலங்கு… அட உண்மைதான்… ஆச்சரியமூட்டும் திகில் காணொளி…!!!!

பாம்புகள் தனது விஷத்தன்மையால் பூமியில் மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பாம்புகள் பெரிய அபாயமாக இருக்கின்றன. ஆனால், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள ஒரு வீடியோ, இந்த நம்பிக்கையை மாற்றும் விதத்தில் உள்ளது. அதாவது ஒரு எக்ஸ்…

Read more

குடும்ப சண்டையில் மனைவியை சுட்டுக் கொன்ற நீதிபதி…. கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் வசித்து வந்த ஜெப்ரி பெர்குசன் என்பவர் நீதிபதியாக இருந்தார். இவருக்கு ஷெரில் என்ற மனைவி இருந்தார். கடந்த 2023 ஆம் வருடம் குடும்பப் பிரச்சனை காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ஜெப்ரி…

Read more

சீன ஹோட்டலுக்கு சென்று மதுபோதையில் அட்டூழியம் செய்த இளைஞர்கள்….. நீதிமன்றம் அதிரடியான உத்தரவு….!!!!

சீன நாட்டின் ஜியான்யாங் நகரில் பிரபல ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலுக்கு நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான கிளைகள் இருக்கின்றன. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஹோட்டலின் ஷாங்காய் கிளைக்கு 2 இளைஞர்கள் சென்றிருந்தனர். இதையடுத்து இளைஞர்கள் மது…

Read more

இருந்தாலும் உங்களுக்கு தைரியம் அதிகம் தான்… நடுரோட்டில் ஊர்ந்து சென்ற மலைப் பாம்பு… கைகளால் பிடித்து புதருக்குள் விட்ட நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஆஸ்திரேலியாவில் உள்ள மலேனி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், சாலையின் நடுவே பெரிய மலைப் பாம்பை சாலையை கடக்க முயன்றதை பார்த்ததும், தைரியத்துடன் பைக்கை நிறுத்தி பாம்பை கையாளும் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிகழ்வின் வீடியோ தற்போது…

Read more

“Invisible House”… செல்பி எடுத்தது குத்தமா?… போட்டோ எடுத்ததற்காக இன்ஸ்டாகிராம் பிரபலத்திற்கு ரூ. 8.7 லட்சம் அபராதம்…!!!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள பிரபலமான ‘Invisible House’ என்று அழைக்கப்படும் கண்ணுக்கு தெரியாத பீச்சு வீடு, ஒரு இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சருக்கு சிக்கலாக மாறியுள்ளது. சேன் டேவிஸ் என்ற சமூக வலைதள பிரபலம், இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தினசரி…

Read more

இந்தியாவுக்கு புதிய சவால்.? இனி பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்டால்… களமிறங்கும் வலுவான வளைகுடா நாடு..!!

சவுதி அரேபியாவும், அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதிகரித்து வரும் பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த இரு நாடுகளின் பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகவே இது…

Read more

கடும் சிரமம்… தாலிபான்களின் அடுத்த அதிரடி..! “ஆப்கானிஸ்தானில் இணைய சேவை துண்டிப்பு”.. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு, ஒழுக்கக்கேடு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்ற காரணத்தால் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவையை நிறுத்தி உத்தரவிட்டுள்ளது. தாலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதாவின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலகங்கள், தனியார்…

Read more

ஆச்சரியம்..! “சுற்றுச்சூழலை பாதிக்காத பிளாஸ்டிக்”… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு… அப்பப்பா இதில் இம்புட்டு நன்மைகளா…?

ஜப்பானின் கோபே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்டிக் உற்பத்தியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு புதிய பொருளை உருவாக்கியுள்ளனர். இந்தப் பொருள் பைரிடினெடிகார்பாக்சிலிக் அமிலம் Pyridinedicarboxylic acid (PDCA) என்று அழைக்கப்படுகிறது. இது PET பிளாஸ்டிக்கில் பயன்படும் தீங்கு விளைவிக்கும் டெரெப்தாலிக் அமிலத்திற்கு மாற்றாகப்…

Read more

Other Story