இந்தியாவுக்கு புதிய சவால்.? இனி பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்டால்… களமிறங்கும் வலுவான வளைகுடா நாடு..!!

சவுதி அரேபியாவும், அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதிகரித்து வரும் பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த இரு நாடுகளின் பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகவே இது…

Read more

கடும் சிரமம்… தாலிபான்களின் அடுத்த அதிரடி..! “ஆப்கானிஸ்தானில் இணைய சேவை துண்டிப்பு”.. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு, ஒழுக்கக்கேடு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்ற காரணத்தால் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவையை நிறுத்தி உத்தரவிட்டுள்ளது. தாலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதாவின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலகங்கள், தனியார்…

Read more

ஆச்சரியம்..! “சுற்றுச்சூழலை பாதிக்காத பிளாஸ்டிக்”… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு… அப்பப்பா இதில் இம்புட்டு நன்மைகளா…?

ஜப்பானின் கோபே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்டிக் உற்பத்தியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு புதிய பொருளை உருவாக்கியுள்ளனர். இந்தப் பொருள் பைரிடினெடிகார்பாக்சிலிக் அமிலம் Pyridinedicarboxylic acid (PDCA) என்று அழைக்கப்படுகிறது. இது PET பிளாஸ்டிக்கில் பயன்படும் தீங்கு விளைவிக்கும் டெரெப்தாலிக் அமிலத்திற்கு மாற்றாகப்…

Read more

“பயங்கரவாதிகளின் இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்”… அனுப்பியது யார் தெரியுமா..? உண்மையைப் போட்டுடைத்த பயங்கரவாதி…!!!

ஆபரேஷன் சிந்தூரின் தாக்குதலில் இந்தியா கொடுத்த அடியை பாகிஸ்தான் இன்னும் மறக்காமல் இருக்கிறது. இதற்கிடையில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதத் தளபதி இலியாஸ் காஷ்மீரி, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீரை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் அதிர்ச்சிகரமான ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளார். ஆபரேஷன்…

Read more

“போதைப்பொருள் தயாரித்தல்” …. நாடுகளின் பட்டியலை வெளியிட்ட அதிபர் டிரம்ப்…. இதுவும் இருக்கா?…. பரபரப்பு….!!!!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டவிரோதமாக போதை பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலை ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார். அந்த வகையில் 23 நாடுகளைக் கொண்ட அப்பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின் பெயரையும் அவர் சேர்த்திருந்தார். மேலும்…

Read more

நடுங்குதே..! “உயிருடன் உள்ள தேள்களை சிப்ஸ் போல் மென்று சாப்பிட்ட வாலிபர்”… ஒன்னு இல்ல ரெண்டு இல்ல… வீடியோவை பார்த்தால் ஆடிப் போயிடுவீங்க…!!!!

ஆப்கானிஸ்தான் சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் புதுப் புதிய வீடியோக்கள் தோன்றி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் ஆன்லைனில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ, வியப்பையும் கவலையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது. இதில், ஒருவர் உயிருள்ள தேள்களை உருளைக்கிழங்கு சிப்ஸ்போல்…

Read more

“காஷ்மீரின் அணைகளும், ஆறுகளும் விரைவில்”… சபதம் போட்டு இந்தியாவை மிரட்டிய லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதி… பரபரப்பு வீடியோ…!!!!

ஜம்மு காஷ்மீரில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடியாக, இந்தியாவுக்கு எதிராக “பழிவாங்கல்” செய்யவுள்ளதாக லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் மூத்த தளபதி சைஃபுல்லா கசூரி எடுத்துள்ள சபதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ள 2 நிமிட வீடியோவில், கசூரி நேரடியாக…

Read more

“உலகின் மிகப்பெரிய எலி”… தப்பிக்க வாய்ப்பே கிடைக்கல.. “ஆற்றங்கரையில் பாய்ந்து வந்து சிறுத்தை”… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த வேட்டை… திகில் வீடியோ…!!!!

சமூக ஊடகங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் பெரும்பாலும் மக்களிடம் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துகின்றன. சமீபத்தில், இதேபோன்ற ஒரு  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், சிறுத்தை ஒன்று வழக்கத்திலிருந்து விலகி ஒரு தனித்துவமான இரையை பிடிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. பொதுவாக சிறுத்தைகள்…

Read more

மீண்டும் பாகிஸ்தான் பொய் அம்பலம்..! “நான் தான் திட்டமிட்டேன்” பயங்கரவாதி அதிர்ச்சி ஒப்புதல் வாக்குமூலம்… சிக்கலில் பா.க் …!!

2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி பார்லிமென்டிலும், 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி மும்பையிலும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் பங்கு உறுதியாகியிருக்கிறது. இத்தாக்குதல்களை அந்த அமைப்பின் தலைவரான மசூத் அசார் தான் திட்டமிட்டதாக, அந்நிறுவனத்தின்…

Read more

50% வரி! 100% அழுத்தம்..! இப்போ “பாகிஸ்தான்-சீனாவுடன் பட்டியல்”… இந்தியா மீது நம்ப முடியாத குற்றச்சாட்டு..! உறவுகளில் விரிசலா?

அமெரிக்கா, போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான், சீனாவுடன் இந்தியாவையும் சேர்த்துள்ளது. இதற்கிடையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பொருட்கள் வாங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளது. மேலும், இந்தியா மற்றும் சீனாவுக்கு 100 சதவீத…

Read more

வானில் பறந்தபோது பயங்கரம்..! “நேருக்கு நேர் மோதிய டிரோன்கள்”… வெடித்து சிதறி பயங்கர தீ விபத்து… வைரலாகும் வீடியோ…!!!

சீனாவின் ஜிலின் மாகாணம், சாங்சுன் நகரில் நடைபெறவுள்ள சாங்சுன் விமானக் கண்காட்சி 2025 முன்னிட்டு, செப்டம்பர் 16ஆம் தேதி ஒத்திகைப் பறப்பில் ஈடுபட்டிருந்த இரண்டு பறக்கும் டிரோன்கள் வானில்  மோதிய விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன மின்சார வாகன உற்பத்தியாளரான Xpeng…

Read more

அடேங்கப்பா… “அஸ்டன் மார்டின் எக் 3″… ரூ. 298 லட்சத்திற்கு பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட பேபி ஸ்ட்ரோலர்… வைரலாகும் பதிவு…!!!

பிரபல பிரிட்டிஷ் லக்ஷரி கார் தயாரிப்பு நிறுவனமான அஸ்டின் மார்டின் மற்றும் குழந்தைகளுக்கான ஸ்ட்ரோலர்களை உருவாக்கும் பிரபல பிராண்ட் எக் ஆகியவை இணைந்து, ஓர் அழகும், ஆடம்பரமும் நிறைந்த புதிய “அஸ்டின் மார்டின் எக்3” ஸ்ட்ரோலரை அறிமுகப்படுத்தியுள்ளன. குழந்தை ஸ்ட்ரோலருக்கே “அஸ்டன்…

Read more

விமான நிலையத்தில் நாயுடன் வந்த பெண் பயணி… பயணம் செய்ய மறுப்பு தெரிவித்த ஊழியர்கள்… அங்கேயே விட்டு விட்டு சென்ற பெண்… அடுத்து நடந்த சம்பவம்…!!!

பெல்ஜியத்தின் பிரசெல்ஸ் விமான நிலையத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதால், ஒரு பெண் பயணி தனது செல்ல நாயை விமான நிலையத்திலேயே விட்டு சென்றுள்ளார். இந்த நாய் பிராகிசெபாலிக் இனத்தைச் சேர்ந்தது என்பதால், விமானப் பயணத்தில்…

Read more

வெறிபிடித்தது போல் அவ்வளவு ஆவேசம்..! “காரைப் பந்தாடிய காளை”… பயந்து ஓடிய மக்கள்… சல்லி சல்லியா நொறுங்கிட்டு… இம்புட்டு கோபமா..? அதிர்ச்சி வீடியோ..!!!!

மக்களைப் பதறவைக்கும் வகையில், ஒரு கோபமடைந்த காளை காரைத் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், “காளையின் வலிமை நெஞ்சை உறைய வைக்கிறது!” என வியப்புடன் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ, மெக்சிகோவின் குவாடலஜாரா…

Read more

அட என்னப்பா..! “புலி வேட்டையாடி பார்த்திருப்போம்”… ஆனால் குறட்டை விட்டு தூங்கும்னு சொன்னா நம்புவீங்களா..? உண்மைதான்… நீங்களே இந்த வீடியோவை பாருங்க..!!!

சமூக ஊடகங்களில் புலிகள் வேட்டையாடும் காட்சிகள், உறுமும் வீடியோக்கள் பழமையாகிவிட்டன. ஆனால் தற்போது, ஒரு வெள்ளை புலி குறட்டை விடும் வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. @beyond_the_wildlife எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு வெள்ளை புலி ஆழ்ந்த…

Read more

OMG..! ஜப்பானுடன் கால்பந்து விளையாட சென்ற போலி பாகிஸ்தான் அணி… ஏர்போர்ட்டில் வசமாக சிக்கிய சம்பவம்… இப்படி ஒரு மோசடியா..? பரபரப்பு பின்னணி..!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு எச்சரிக்கை காணொளி, பாகிஸ்தானைச் சேர்ந்த போலி கால்பந்து அணி பற்றி வெளிப்படுத்தியுள்ளது. 22 பேர் கொண்ட அந்த அணி, ஜப்பானில் போட்டியில் விளையாடுவதற்காக சென்றது. அவர்கள் கால்பந்து உடைகள் அணிந்து, பாகிஸ்தான் கால்பந்து சங்கத்தில் பதிவு செய்யப்பட்டவர்கள்…

Read more

“அமெரிக்காவை விட இந்தியாவில் தான் தாத்தா பாட்டியை அதிக அளவில் நேசிச்சு பராமரிக்கிறாங்க”… அமெரிக்க பெண் வெளியிட்ட வீடியோ… இணையத்தில் படு வைரல்..!!

பெங்களூருவில் வசிக்கும் அமெரிக்க வம்சாவளி பெண்ணான @danamarieplus3, இந்தியாவின் முதியோர் பராமரிப்பு கலாசாரத்தை பாராட்டி, அமெரிக்காவுடன் ஒப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவில் முதியவர்கள் மருத்துவமனையில் இருக்கும்போது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அவர்களுடன் இருப்பதை கண்டு வியந்த…

Read more

“வெட்கமே இல்லையா..!”… எலக்ட்ரானிக் கடையில் டிவியை டி-ஷர்டில் மறைத்து திருட முயன்ற நபர்… வைரலாகும் விசித்திரமான வீடியோ..!!!!

ஆஸ்திரேலியாவின் வைஹல்லா நகரத்தில் உள்ள மின்னணு பொருட்கள் கடையில், ஒரு நபர் பெரிய அளவிலான டெலிவிஷன் பெட்டியை தனது டி-ஷர்ட்டுக்குள் மறைத்து திருட முயன்ற சம்பவம் சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, பார்ப்பவர்களை ஆச்சரியத்திலும், சிரிப்பிலும்…

Read more

யம்மா..! காலை சுத்தப்படுத்த வேற இடமே கிடைக்கலையா.. மெட்ரோ ரயிலில் முகம் சுழித்த பயணிகள்… கண்டுகொள்ளாத பெண்… அதிர்ச்சி வீடியோ..!

நியூயார்க் மெட்ரோவில் ஒரு பெண் பயணி தனது கால்களை பொதுவெளியில் தேய்த்து சுத்தம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த செயல் மெட்ரோவை அவரது வீடு போல உணர வைத்தது, மேலும் கால்களில் இருந்து உதிர்ந்த இறந்த தோல் தரையில்…

Read more

தலையே சுத்துது..! “இதயத்தை உறைய வைக்கும் வீடியோ”… ஆபத்தான மலையில் மரண ஸ்டண்ட்”… பிடிக்க எதுவுமே இல்லை… நடுநடுங்க வைக்கும் காட்சி…!!!

சமூக ஊடகங்களில் புகழ் பெற வேண்டும் என்பதற்காக, சிலர் தங்கள் உயிரையே ஆபத்தில் ஈடுபடுத்தும் வீடியோக்கள் அண்மையில் அதிகரித்து வருகின்றன. இவ்வகையில், சமீபத்தில் இணையத்தில் பரவலாக வைரலான ஒரு வீடியோ, இணையவாசிகளை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில், இரண்டு உயரமான…

Read more

  • September 17, 2025
“எதிரிகளுக்கு எச்சரிக்கை சிக்னல்” ராணுவ உடையுடன் ராணுவப் பயிற்சியில் புதின் பங்கேற்பு உலக கவனம்…!!!

ரஷ்யாவில் நடைபெற்ற ரஷ்யா–பெலாரஸ் கூட்டுப் பயிற்சியை ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் ராணுவ உடையில் நேரில் பார்வையிட்டது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பல்வேறு ராணுவ ஆயுதங்களை நேரில் ஆய்வு செய்த புதினிடம், ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் இந்த கூட்டு ராணுவ…

Read more

மாரடைப்பால் இறந்த பிரபல குழந்தை நட்சத்திரம்…. ரசிகர்கள் ஷாக்…. வெளிவந்த தகவல்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் உமர் ஷா. 15 வயதான இவர் ஜீதோ பாகிஸ்தான் என்ற பிரபல தொலைக்காட்சி தொடர் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். இந்நிலையில் உமர் ஷா திடீரென…

Read more

கொஞ்சம் கூட பயமே இல்லை… படுக்கையில் படுத்து கொண்டிருந்த சிறுமி…. ஊர்ந்து சென்ற விஷப்பாம்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். அத்தகைய விஷப்பாம்பு, ஒரு சிறுமியின் படுக்கையில் நகர்ந்து செல்ல, பெற்றோர் அதை அகற்றாமல் வீடியோ எடுத்தனர் என்ற தகவல் இணையத்தில் பரபரப்பாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அந்த சிறுமியின்…

Read more

  • September 17, 2025
நண்பேண்டா..! “பிரதமர் மோடியின் பிறந்தநாள்”… முதல் ஆளாக போன் போட்ட அதிபர் ட்ரம்ப்… அமெரிக்காவிலிருந்து வந்த வாழ்த்து மழை…!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது 75-வது பிறந்தநாளை இன்று (செப்டம்பர் 17, புதன்கிழமை) கொண்டாடுகிறார். பா.ஜனதா தலைமையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆளும் பிரதமராகவும், உலக அரங்கில் இந்தியாவின் குரலை உயர்த்திய தலைவராகவும் மோடி உயர்ந்துள்ள நிலையில்,…

Read more

என் உயிரே போனாலும் சரி..! “என் பிள்ளையை விடமாட்டேன்”… சேற்றில் சிக்கிய தாய் யானை… வலியிலும் குட்டியை காக்க போராட்டம்… கண்ணீர் வர வைக்கும் வீடியோ…!!!

“தாய்” என்பதற்கான பொருள், உயிரினம் எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரியானது – பாதுகாப்பும், அன்பும், பரிவும். சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளி, இதை மேலும் ஒரு முறை உணர்த்தியுள்ளது. மரணத்தின் எல்லையை தொட்டாலும், தனது குட்டியை மட்டுமே…

Read more

திகில்..! “சிறுத்தையை விரட்டி மானை பிடித்த காட்டு நாய்கள்”… விரட்டியடித்த ஹைனாக்கள்… வேட்டையை முடிக்கும் நேரத்தில் பாய்ந்து வந்த சிங்கம்… கதையே மாறிடுச்சு… திக் திக் வீடியோ…!!!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, காட்டில் நடக்கும் விலங்குகளின்  வேட்டையின் தாக்கத்தையும், அதிலுள்ள திருப்பங்களையும் துல்லியமாகப் பதிவு செய்துள்ளது. வேட்டைக்கார விலங்குகள் இரையைப் பிடிக்க முயற்சிக்க, இறுதியில் காட்டின் ராஜாவான சிங்கம் வருகையால் களம் முற்றிலும் மாற்றமடைகிறது.…

Read more

“காட்டின் ராஜாவுக்கே இந்த கதியா..”? சிங்கத்தை புரட்டி எடுத்த காட்டெருமைகள்… தூக்கி வீசி பந்தாடி.. பார்த்தாலே பதறுது… அதிர்ச்சி வீடியோ…!!!!

“ஒற்றுமையே பலம்” என்பதற்கான、உதாரணம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி மூலம் தெரியவந்துள்ளது. காட்டின் ராஜா எனக் கருதப்படும் சிங்கம், பல எருமைகள் ஒன்றாக இணைந்ததன் விளைவாக சரிந்து விழும் அதிசய காட்சி, இணையத்தை கலக்கியுள்ளது. @its_jungle_ என்ற…

Read more

  • September 16, 2025
எனக்கு ஒரு இந்தியர் தான் கணவரா வேணும்…! “அடம்பிடிக்கும் அமெரிக்க பெண்”.. கையில் பதாகையுடன் நூதனப் போராட்டம்… என்னம்மா இப்படி இறங்கிட்டீங்க..!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் “இந்திய கணவர் தேவை” என எழுதிய பிளே கார்டுடன் நின்ற ஒரு இளம்பெண் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த பெண்ணின் வினோதமான இந்த செயல், அந்த பகுதியில் நடமாடி கொண்டிருந்த  பொதுமக்கள்…

Read more

  • September 16, 2025
“ஆங்கில சொற்களுக்கு வடகொரியாவில் தடை” – ‘பேசினால் தண்டனை’ கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவு..!!!

வடகொரியாவில் மக்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் புதிய உத்தரவுகள் தொடர்ந்து அறிவிக்கப்படுகின்றன. ஏற்கனவே, அந்நாட்டில் மேற்கத்திய நாடுகளின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் போன்றவற்றை பார்ப்பதற்கும், அந்நாட்டு ஆடைகளை அணிவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மேலும் கடுமையான கட்டுப்பாடு ஒன்று விதிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய…

Read more

அம்மான்னா சும்மாவா..! “தாய் பாசம் தான் பெரிது”… குட்டி யானையை சாப்பிட துணிந்த அந்த நொடி.. கெத்தாக என்ட்ரி கொடுத்த தாய் யானை.. பயந்து ஓடிய சிங்கம்… வைரலாகும் வீடியோ…!!!

காட்டில் இரை மற்றும் வேட்டையாடும் நேரடி சண்டைகள் நாள் முழுவதும் நடக்கும். சிங்கம், புலி, சிறுத்தை போன்றவை தங்களது வயிற்றை நிரப்ப வேட்டையாட, மற்ற விலங்குகள் உயிர் காக்க ஓடிக்கொண்டு இருக்கின்றன. இத்தகைய ஒரு சாகசமான காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது,…

Read more

மரணப் போர்..! ராஜநாகம் Vs மலைப்பாம்பு… காட்டில் நடந்த பயங்கர சண்டை… நேருக்கு நேர் மோதிய 2 விஷ ஜந்துகள்… ஜெயிச்சது யாரு..? திக் திக் வீடியோ..!!!

காட்டின் இயற்கை உலகம் சாகசத்தாலும் ஆபத்தாலும் நிரம்பிய ஒன்று. அங்கு ஒவ்வொரு நாளும் வாழ்வதா? மரணமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் உயிரினங்கள் தங்களுக்கான போராட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கின்றன. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும் வகையில், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு…

Read more

“15 அடி நீளம்”… தண்ணீரில் இருந்து திடீரென சீறி பாய்ந்து செல்ல நாயை கவ்விய ராட்சத முதலை… துணிச்சலாக முகத்தில் குத்தி மீட்ட பெண்… பரபரப்பு சம்பவம்..!!!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள லேண்ட் ஓ’ லேக்ஸ் பகுதியில், ஒரு பெண் தனது செல்ல நாயைக் காப்பாற்றும் பொருட்டு, ஒரு வலிமையான முதலைக்கு எதிராக தைரியமாக சண்டையிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டேனி ரைட்…

Read more

வேட்டைக்கு வந்த சிங்கங்கள்..! “துணிச்சலாக எதிர்த்த எருமை”.. கடைசி வரை தைரியமாக போராடியும் தப்பிக்க முடியல… திகிலூட்டும் வீடியோ…!!!!

காட்டின் உலகம், மனித சமுதாயத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அங்கு வாழ்வு அல்லது மரணம் என்பது ஒவ்வொரு நொடியும் நடைபெறும் போராட்டமாகவே உள்ளது. இந்த வன உலகில் வலிமை மற்றும் புத்திசாலித்தனம் மட்டுமே உயிர்வாழ்வதற்கான நிபந்தனைகள். அப்படிப்பட்ட ஒரு வன காட்சி தற்போது…

Read more

  • September 16, 2025
“ஒன்று கூடி அரபு நாடுகள்..” இஸ்ரேலை கட்டுப்படுத்த அமெரிக்கா தலையீடு அவசியம்… வளைகுடா நாடுகள் அதிரடி முடிவு …!!

கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களின் இருப்பிடம் மீது இஸ்ரேல் சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, முழு உலகளாவிய கவனத்தை பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக, அரபு இஸ்லாமிய நாடுகள் ஒன்றுசேர்ந்து தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளன. குறிப்பாக, தோஹாவில்…

Read more

“பீட்சா-வைக் கூட ஃபோர்க்கால் சாப்பிட்டீர்களா”?… இந்தியாவிற்கு வந்ததும் தனது பழக்கத்தை மாற்றிய பிரான்ஸ் பெண்… வைரலாகும் வீடியோ

பிரான்சைச் சேர்ந்த ஜூலியா ஷைனோ என்ற பெண் இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட ஒரு கலாசார மாற்றத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததையடுத்து, அது வைரலாக பரவி வருகிறது. குழந்தைப் பருவத்தில்…

Read more

ரோப் வே-யில் குழந்தைகளுடன் செல்ல முயன்ற தந்தை… திடீரென இயந்திரம் இடிந்து விழுந்து… “Final destination” பட பாணியில் நடந்த விபத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

சமூக வலைதளங்களில் தற்போது அதிரடியாக பரவி வரும் வீடியோ ஒன்று நெஞ்சை பதைக்க வைக்கும் வகையில் உள்ளது. ஒரு ரோப் வே மையத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் காட்சிகள் இதுவரை எங்கு நடந்ததென்பது உறுதியாக தெரியவில்லை என்றாலும், அந்த தருணம் “Final…

Read more

எவ்வளவு அழகா விளையாடுதுன்னு பாருங்க?…. பராமரிப்பாளரை விடாமல் கட்டி அணைத்துக் கொண்ட குட்டி பாண்டாக்கள்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது பலவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பாண்டாவுடன், பராமரிப்பாளர் ஒருவர் விளையாடும் வீடியோவும் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், பராமரிப்பாளரும், சில பாண்டா குட்டிகளும் நெருக்கமாக விளையாடிக் கொண்டு இருப்பது மக்களின் மனதை முழுமையாக…

Read more

கடலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள்… திடீரென வெடித்த எரிமலை… கடல் மற்றும் வானம் முழுவதும் பரவிய புகை மூட்டம்… அலறியடித்து ஓடிய பயணிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

இத்தாலியில் உள்ள மவுண்ட் ஸ்ட்ராம்போலி எரிமலை வெடிக்கும் காட்சியை பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடலுக்கு நடுவே உள்ள ஒரு தீவில் பயணிக்க சென்றவர்கள், இந்த பயங்கரமான காட்சிக்குச் சாட்சியாக மாறியுள்ளனர். திடீரென வெடித்த…

Read more

“ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு எதிர்ப்பு”… இப்ப மக்காச்சோளத்தை கண்டிப்பா வாங்கணுமாம்… அடுத்த ஆட்டத்தை தொடங்கிய அமெரிக்கா… இந்தியாவுக்கு பறந்த உத்தரவு..!!!

இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அமெரிக்காவின்  அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். நவரத்தினம் முதல் விவசாயப் பொருட்கள் வரை, குறைந்த வரி விகிதத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டும் என்பதே அமெரிக்காவின் திட்டம். ஆனால் தற்போது…

Read more

பாகிஸ்தானில் இந்திய ஜெர்சியுடன் வலம் வந்து வெளிநாட்டவர்… “அந்த நாட்டு மக்களின் ரியாக்ஷன்”… எப்படி இருக்குன்னு நீங்களே பாருங்க.. வீடியோ வைரல்..!!!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது, குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளின்போது. இந்நிலையில், ஒரு வீடியோ வைரலாகி உள்ளது, அதில் ஒரு வ்லாகர் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி அணிந்து பாகிஸ்தானின் லாகூர் தெருக்களில் உலாவுகிறார். இந்த வீடியோ கடந்த…

Read more

“காட்டில் நடந்த WWE போட்டி”… ஒரே ஸ்டைலில் மல்லுக்கட்டிய காண்டாமிருகம், காட்டெருமை… பரபரப்பாக நடந்த மோதல்… ஜெயிச்சது யாரு தெரியுமா..? அதிரடியான வீடியோ..!!

காட்டில் நடக்கும் இயற்கையின் அதிரடியான தருணங்களைப் பதிவுசெய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு காட்டு எருமைக்கும் காண்டாமிருகத்துக்கும் இடையே நடந்த கடும் சண்டை இணையத்தில் வைரலாகியுள்ளது. @NatureNexus4321 என்ற எக்ஸ் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ள…

Read more

பெண்களே..! “நள்ளிரவிலும் தனியா நடந்து போகணுமா”..? உலகிலேயே ரொம்ப பாதுகாப்பான நாடு இதுதான்… வீடியோ வெளியிட்ட இந்திய பெண்…. இணையத்தில் படு வைரல்…

“இரவில் வீட்டை விட்டு வெளியே செல்வது பாதுகாப்பானதல்ல, குறிப்பாக பெண்களுக்கு தனியாக நடப்பது ஆபத்தானது” என சொல்லப்படும் சூழலில், துபாயில் நள்ளிரவில் முழுமையான நிம்மதியுடன் சாலையில் நடக்கும் ஒரு இந்தியப் பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை…

Read more

குடியேற்ற எதிர்ப்பு போராட்டம்… இந்திய உணவை வாங்கி ருசித்த போராட்டக்காரர்கள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

லண்டனில் குடியேற்ற எதிர்ப்பு மற்றும் இஸ்லாம் எதிர்ப்பு ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியில், இங்கிலாந்து கொடியை உடுத்திய ஒரு போராட்டக்காரர் இந்திய உணவகத்தில் வெங்காய பஜ்ஜி வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

“இப்படி ஒரு வைத்தியமா..?”… பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு எண்ணெய்யை தேய்த்து வினோத முறையில் சிகிச்சை அளித்த நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

பாகிஸ்தானில் ஒரு விசித்திரமான சிகிச்சை முறையை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, மக்களை அதிர்ச்சியிலும், கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு டாக்டர் என்று கூறப்படும் நபர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முடமான மற்றொரு நபருக்கு சிகிச்சை செய்ய, பாரம்பரிய…

Read more

நான் பக்கத்துல இருக்கும்போதே..! “என் புள்ள மேல கை வைப்பியா”.? வேட்டையாட வந்த முதலையை ஒரே நொடியில் விரட்டிய தாய் யானை… புல்லரிக்க வைக்கும் வீடியோ..!!!

காட்டில் விலங்குகள் வாழும் வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் சாகசங்களும் ஆபத்துகளும் நிறைந்தது. அங்கு என்ன நேரிடும் என்பதை யாரும் கணிக்க முடியாது. இந்த உண்மையை மீண்டும் நினைவூட்டும் வகையில், ஒரு அதிர்ச்சி தரும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி…

Read more

  • September 14, 2025
“இனி இந்தியா, ரஷ்யா இல்லை”… புதிய எதிரியை கண்டுபிடித்த டிரம்ப்… சீனாவை நோக்கி அமெரிக்காவின் வரி விதிப்பு.. வெளியான பரபரப்பு தகவல்கள்…!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா எண்ணெய் வாங்கும் நாடுகளை குறிவைத்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நோட்டோ  (NATO) நாடுகள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, ரஷ்யாவுக்கு எதிராக பெரிய தடைகள் விதிக்க வேண்டும் என ட்ரம்ப் தனது சமீபத்திய…

Read more

Breaking: நேபாள Gen Z போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிப்பு… 19 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு மில்லியன் நிதியுதவி… இடைக்காலப் பிரதமர் அறிவிப்பு…!!!!

நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஏற்பட்ட போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அந்த நாட்டின் பிரதமர் பதவி விலகிய நிலையில் சோசியல் மீடியாக்களுக்கு விதிக்கப்பட்ட…

Read more

“பெண் சிங்கத்தை சுற்றி வளைத்த கழுதைப்புலிகள்”… ஹீரோ போல் மாஸ் என்ட்ரி கொடுத்த ஆண் சிங்கம்… சினிமாவை மிஞ்சிய காட்சி… ஆனால் இது ரியல்… வீடியோ வைரல்..!!!!

இணையத்தில் தற்போது வைரலாகி  வரும் வீடியோ ஒன்று, சிங்கமும் கழுதைப்புலிகளும் இடையே நடைபெற்ற சம்பவத்தை சுட்டிக்காட்டுகிறது. இந்த வீடியோ, திரைப்பட பாணியில் அமையும் ஒரு காட்சியை போலவே இருப்பதால் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண்…

Read more

இதுவே உண்மையான தாய்மை…! “வரிக்குதிரைக்கு தாயாக மாறிய ஆண்”… கண் கலங்க வைக்கும் அன்பு… இப்படி ஒரு பாசமா…? நெகிழ்ச்சி வீடியோ…!!!!

கென்யாவில் உள்ள பிரபலமான வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு வீடியோ, உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்களின் இதயங்களை நெகிழ வைத்துள்ளது. இதில், தாயை இழந்த ஒரு வரிக்குதிரை குட்டியும், அதனை…

Read more

“எறும்பு கூட்டம் போல் அம்புட்டு முதலைகள்”… பயமே இல்லாமல் தண்ணீரில் இறங்கிய சிறிய விலங்கு… ஜாலியாக நீச்சலடிக்கும் காட்சி… காட்டில் நடந்த அதிசயம்… வீடியோ வைரல்… !!!

சமூக ஊடகங்களில் அன்றாடம் பெரும் அளவில் பன்முக வீடியோக்கள் பரவி வருகின்றன. அதில், காட்டுயிர்கள் தொடர்பான காணொளிகள் எப்போதும் பார்வையாளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயம் வேட்டைக்காரன்–இறைச்சி எனப்படும் உயிர்களின் மரணபோர்களாக இருந்தாலும், சில சமயங்களில் அதிர்ச்சியூட்டும் அமைதியான தருணங்களும் பதிவாகின்றன.…

Read more

Other Story