• January 29, 2026
“வாவ்.. இப்படி ஒரு டிசைனை பார்த்ததே இல்ல” ஒரு ‘அதிசய’ மேம்பாலம்…. வைரலாகும் வீடியோ….!!

மும்பை அருகே மீரா-பயந்தர் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஒன்று, அதன் வினோதமான வடிவமைப்பால் தற்போது சமூக வலைதளங்களில் கிண்டலுக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது. நான்கு வழிப்பாதையாகத் தொடங்கி திடீரென இரண்டு வழிப்பாதையாகச் சுருங்கும் இந்த மேம்பாலத்தின் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள்,…

Read more

ட்ரெயின்ல இது என்ன அராஜகம்…? பயணி மீது கொடூர தாக்குதல்…. ஜிடி எக்ஸ்பிரஸில் நடந்த பயங்கரம்….!!

ரயில்களில் உணவு விநியோகம் செய்பவர்களின் (Pantry Staff) அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஜிடி எக்ஸ்பிரஸ் (GT Express – 12615) ரயிலில் விடிசா மற்றும் பீனா ரயில் நிலையங்களுக்கு இடையே நடந்த ஒரு…

Read more

“பணம் தானே பாலகா…. நாளை வா பாலகா” லோன் ஆபீசரை பார்த்ததும் சாமியாடிய பெண்…. வைரலாகும் வேடிக்கை வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒன்றாகிய இன்ஸ்டாகிராமில் வெளியாகி இருக்கும் ஒரு காணொளி, தற்போது இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் நகைச்சுவையையும் ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்ற பெண் ஒருவர், அதற்கான மாதாந்திரத் தவணைத் தொகையை (EMI) நீண்ட நாட்களாகக் கட்டவில்லை…

Read more

“ஐடி வேலை எதுக்கு….? சந்தனம் குங்குமம் வச்சு ₹60,000 சம்பாதிக்கலாம்…. இளைஞர் வெளியிட்ட வைரல் வீடியோ….!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு கன்டென்ட் கிரியேட்டர் “கோவிலுக்கு வெளியே திலகம் வைப்பதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?” என்று ஒரு நேரடிப் பரிசோதனையில் இறங்கினார். வெறும் சந்தனம் மற்றும் ரோலியை வாங்கிக்கொண்டு, கைவசம் ‘ஸ்ரீராம்’ என்று…

Read more

  • January 29, 2026
“வியாபாரம் இல்லையா? கவலைப்படாதீங்க” – பெங்களூரு பழக்கடையில் ஒட்டப்பட்ட அந்த ஒரு ‘மேஜிக்’ நோட்….!!

பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் சாலையோரக் கடைகள் தான் பல ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கின்றன. அப்படி ஒரு பழக்கடையில் வியாபாரம் குறைந்த போது, ‘கார்த்திக்’ என்பவர் செய்த ஒரு சிறிய உதவி, இன்று அந்த வியாபாரியின் தலையெழுத்தையே மாற்றியுள்ளது. அந்தப்…

Read more

“ஆளுங்கட்சிங்கிற கொழுப்புல ஆட்டமா?” – பெண்ணை கொடூரமாக தாக்கிய பாஜக புள்ளி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், பாஜக மண்டலத் தலைவர் புல்கித் டண்டன் என்பவர் ஒரு இளம்பெண் மற்றும் அவரது தாயாரை நள்ளிரவில் கொடூரமாகத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு தனது ஆதரவாளர்களுடன் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த…

Read more

“அடேய் குட்டி பையா, அது பாம்பு டா” சிறுவனின் விபரீத விளையாட்டு…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒன்றாகிய இன்ஸ்டாகிராமில் வெளியாகி இருக்கும் ஒரு காணொளி காண்போரை உறைய வைத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு மண்ணைத் தோண்டும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மணலுக்கு அடியில் இருந்து ஒரு பாம்பு வெளியே…

Read more

“தலைகீழே தொங்க விட்டு…. பனிக்கட்டிய வாயில திணிச்சி” சொந்த நாட்டு வீரர்களுக்கு இவ்வளவு கொடுமையா…. ரஷ்ய கமாண்டர் செய்த பயங்கரம்….!!

ரஷ்ய ராணுவ கமாண்டர் ஒருவர், தனது சொந்த நாட்டு வீரர்கள் இருவரை மிகக் கொடூரமாகத் தண்டிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உலகையே அதிர வைத்துள்ளது. பனி படர்ந்த காட்டுப் பகுதியில், பாதி ஆடைகளுடன் அந்த இரு வீரர்களும் மரத்தில் தலைகீழாகக் கட்டித்…

Read more

“இவனை எல்லாம் சும்மாவே விடக்கூடாது” பெண்ணை எட்டி உதைத்த நபர்…. டென்ஷனான நெட்டிசன்கள்….!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொது நிகழ்ச்சியில், டிஜே இசைக்கு அமைதியாக நடனமாடிக் கொண்டிருந்த பெண் ஒருவரை, அங்கிருந்த நபர் ஒருவர் திடீரென பின்னால் இருந்து எட்டி…

Read more

“எனக்கு எக்ஸாம் விட என் புள்ள தான் முக்கியம்” அப்பான்னா இப்படி இருக்கணும்ங்க….நெகிழ்ச்சியில் நெட்டிசன்கள்….!!

இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றான JEE தேர்வை எழுதும் மாணவர்கள் சந்திக்கும் மன அழுத்தம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. “நல்லா எழுதலன்னா வீட்ல என்ன சொல்லுவாங்களோ?” என்கிற பயமே பல மாணவர்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிடுகிறது. இத்தகைய சூழலில், தேர்வு மையம் ஒன்றின்…

Read more

“இதைவிட என்னங்க பெரிய சந்தோஷம்” அப்பா அம்மாவின் ஆசை…. வேடிக்க பார்த்தவங்களை வானத்துக்கே கூட்டிட்டு போன மகன்….!!

ஒரு காலத்தில் வானத்தில் பறக்கும் விமானத்தையோ, ஹெலிகாப்டரையோ அண்ணாந்து பார்த்து வியந்தவர்களுக்கு, அதில் ஒரு முறையாவது ஏறிவிட மாட்டோமா என்ற ஏக்கம் இருப்பது இயல்பு. அப்படிப்பட்ட ஒரு ஏக்கத்தைத் தன் பெற்றோருக்காக நிறைவேற்றி வைத்திருக்கிறார் தர்மேந்திர பிலோட்டியா என்ற இளைஞர். வயல்வெளியில்…

Read more

“வேணாம் சொல்லியும் கேட்கல…. இப்போ உயிரே போயிட்டு” கண்ணாடி விரியனுடன் விளையாடிய நபர்…. நொடியில் நடந்த கொடூரம்….!!

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள கஸ்பா பகுதியில் நடந்த ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 40 வயதான முகமது ஷம்ஷேர் என்பவர், சுமார் 4 அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட ‘ரசல் வைப்பர்’ (கண்ணாடி…

Read more

டீ குடிக்கிறீங்களா தம்பி…? “₹160 டிப்ஸா வச்சுக்கோங்க” டெலிவரி ஊழியரை நெகிழ வைத்த பெண்…. வைரலாகும் வீடியோ….!!

இந்தக் காலத்தில் அடுத்தவர்களுக்குச் செய்யும் ஒரு சின்ன உதவி கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு அழகான சான்று. பெண் ஒருவர் சோமேட்டோ (Zomato) மூலம் உணவு ஆர்டர் செய்தபோது, அதற்கான தொகை 540 ரூபாய் ஆனது.…

Read more

“வெறும் ₹100-க்காக இவ்ளோ கீழ்தரமா போவீங்களா?” கேப் டிரைவரிடம் பெண்கள் கேட்ட ஷாக்கிங் டீல்…. வைரலாகும் வீடியோ….!!

இன்றைய டிஜிட்டல் உலகில் ‘லைக்குகளுக்காகவும்’ ‘வியூஸ்களுக்காகவும்’ மனிதர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு ஒரு அதிர்ச்சியான உதாரணம் இந்தச் சம்பவம். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இரண்டு இளம்பெண்கள் ஒரு கேப் டிரைவரிடம் வாடகையில் 100 ரூபாய் தள்ளுபடி…

Read more

“கார்ப்பரேட் நிறுவனங்களில் நிஜமாகவே இதுதான் நடக்குதா?”.. ரகசிய உறவுகள் குறித்த இளம் பெண்ணின் ஓபன் டாக்.. வெடிக்கும் புது சர்ச்சை..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அந்தப் பெண் அதிரடிப் புகார்களை அடுக்கினார்: கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் பாதி பேருக்கு மேல் (50%) திருமணத்தைத் தாண்டிய ரகசிய உறவுகளில் இருப்பதாக…

Read more

“டேஷ்கேம் மட்டும் இல்ல அவ்வளவுதான்!”… கவனகுறைவாக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி.. ஆதாரத்துடன் நின்ற ஓட்டுனர்.. வைரலாகும் வீடியோ..!!!

சாலையில் நடக்கும் விபத்துகளில் தவறு யார் மீது என்பதை நிரூபிப்பது எப்போதும் சவாலான ஒன்று. ஆனால், இப்போது வைரலாகி வரும் வீடியோவில் ஒரு காரின் ‘டேஷ்கேம்’ கேமரா உண்மையை ஊர் உலகிற்குப் போட்டு உடைத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் மணிக்கு…

Read more

“இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்!”..கல்யாணத்தில் அசர வைத்த மாப்பிள்ளை..வாயடைத்துப் போன ஊர் மக்கள்…வைரலாகும் வியப்பான வீடியோ..!!

திருமணங்களில் மாப்பிள்ளைக்குப் பணத்தாள்களால் ஆன மாலை அணிவிப்பது சில ஊர்களில் வழக்கம்தான். ஆனால், இந்த வீடியோவில் வரும் மாப்பிள்ளை செய்த காரியம் காண்போரை “இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்” எனச் சொல்ல வைத்துள்ளது. ஒரு வாலிபர் தனது திருமணத்திற்காகத் தயார் ஆகி,…

Read more

“இதுக்கு பேரு ஸ்டன்ட் இல்ல தற்கொலை!”.. வெறும் ரீல்ஸ்காக இப்படியா?.. நெருப்பை வைத்து விபரீதம்.. அடுத்த நொடியே நடந்த கோரம்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களைப் பெறுவதற்காக இளைஞர்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான ஸ்டண்டுகளைச் செய்வது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், வாலிபர் ஒருவர் தனது வாயில் எரியும் நெருப்பை…

Read more

  • January 28, 2026
நகை பிரியர்களுக்கு ஷாக்…. ஒரே நாளில் ₹5,200 உயர்ந்த தங்கம் விலை….!!

நகைப்பிரியர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில், சென்னையில் இன்று தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை இன்று ஒரே நாளில் மட்டும் ₹5,200 அதிகரித்துள்ளது. காலையில் ₹2,960…

Read more

Breaking: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2960 உயர்வு…!!!

சென்னையில் தொடர்ந்து ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று புதிய உச்சமாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 2960 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,22,640 ரூபாய்க்கும், ஒரு கிராம் 15,330…

Read more

வியக்க வைத்த “ஆட்டோ ரிக்ஷா ஃபேஷன் ஷோ” ஏசி மற்றும் மினி பிரிட்ஜுடன் ஆட்டோ…. வைரலாகும் வீடியோ….!!

மகாராஷ்டிர மாநிலம் பூனேவில், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களின் கற்பனைத் திறனையும் தொழில்நுட்ப அறிவையும் பறைசாற்றும் வகையில் “ரிக்ஷா ஃபேஷன் ஷோ” எனும் வினோதமான நிகழ்ச்சி நடைபெற்றது. ரிக்ஷா சாலக் மாலக் உன்னதி சங் மற்றும் தி முஸ்லிம் கூட்டுறவு வங்கி இணைந்து…

Read more

  • January 28, 2026
“உண்மையிலேயே இவங்க ‘Superwoman’ தான்?” சட்டென தண்டவளத்தில் விழுந்தவர்…. பாய்ந்து சென்று காப்பாற்றிய பெண்….!!

எக்ஸ் தளத்தில் சமீபத்தில் வைரலாகி வரும் காணொளியில், சுரங்க ரயில் நிலைய மேடையில் நபர் ஒருவர் உடல்நலக்குறைவு அல்லது மயக்கம் காரணமாக நிலைதடுமாறி நடப்பது பதிவாகியுள்ளது. அங்கிருந்த பெண் ஒருவர், அந்த நபர் ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்து உடனடியாக அவசர…

Read more

  • January 28, 2026
“வயசான தாத்தான்னு அசால்ட்டா நினைச்சியா?” லிப்டுக்குள் வம்பிழுத்த ஆசாமி…. அடித்து வெளுத்த 73 வயது முதியவர்….!!

73 வயது முதியவர் தனது மனைவியுடன் லிஃப்ட்டில் அமைதியாகச் சென்றுகொண்டிருந்தபோது, இடையில் உள்ளே நுழைந்த ஒரு நபர் காரணமே இல்லாமல் அவரிடம் வம்பு இழுக்கத் தொடங்கினார். மனைவியின் கண் முன்னாலேயே அந்த நபர் முதியவரைத் தாக்கி அச்சுறுத்தியது அங்கிருந்த சூழலையே பதற்றமாக்கியது.…

Read more

  • January 28, 2026
“ரோடுன்னு நினைச்சு படிக்கட்டுல கார் இறங்கிடுச்சு” கூகுள் மேப்ஸ் காட்டிய விபரீத வழி…. பதறவைக்கும் காணொளி….!!

ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள பிர்லா கோவில் வளாகத்தில் குடியரசு தினமான நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணி ஒருவர் கூகுள் மேப்ஸ் காட்டிய வழியை நம்பி காரை ஓட்டி வர, அது நேராக பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுகளுக்கு அழைத்துச்…

Read more

  • January 28, 2026
“தாத்தா நீ 8 அடி பாஞ்சா நான் 32 அடி பாய்வேன்” கல்லை வைத்து மிரட்டும் குட்டி பேரன்…. வைரலாகும் க்யூட் வீடியோ….!!

எக்ஸ் தளத்தில் சமீபத்தில் வைரலாகி வரும் காணொளியில், தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையேயான ஒரு க்யூட்டான செல்லச் சண்டை பதிவாகியுள்ளது. வீடியோவில் அந்தச் சிறுவனின் முகம் சரியாகத் தெரியாவிட்டாலும், அவன் தாத்தாவுக்குக் கொடுக்கும் டஃப் (Tough) ஆன பதிலடி அனைவரையும் சிரிக்க வைக்கிறது.…

Read more

  • January 28, 2026
“இந்த ஆள வேலைக்கு வச்சா குரங்கு தொல்லை இருக்காது” இவ்வளவு வித்தியாசமான ரயில்வே ஜாப்-ஆ…. வைரலாகும் வீடியோ….!!

லக்னோவின் சார்வாக் ரயில் நிலையம் என்றாலே பயணிகளுக்கு ஒரு பயம் இருக்கும். எங்கே குரங்குகள் வந்து கையில் இருக்கும் பையையோ அல்லது மொபைலையோ பிடுங்கிச் செல்லுமோ என்ற அச்சத்திலேயே மக்கள் நடமாடி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ரயில்வே நிர்வாகம் ஒரு…

Read more

  • January 28, 2026
“ரூல்ஸ்ன்னு ஒன்னு எதுக்கு இருக்கு…. 5 நிமிஷம் வெயிட் பண்ண மாட்டீங்களா” டிவைடர் ஏறி குதித்த பைக்…. வைரலாகும் வீடியோ….!!

இரவு நேர கடும் போக்குவரத்து நெரிசலில், சாலையின் இரண்டு பக்கமும் வாகனங்கள் நகர முடியாமல் அணிவகுத்து நின்றுகொண்டிருக்கின்றன. அந்த டிராபிக்கில் காத்திருக்கப் பொறுமை இல்லாத ஒரு கும்பல், நடுவே இருக்கும் கான்கிரீட் டிவைடரைத் தாண்டிச் செல்ல முடிவு செய்தது. ரோடு முழுக்க…

Read more

  • January 28, 2026
“இனி தொல்லை பண்ணாதீங்க…. நெத்தியில ஒட்டியாச்சு?” நான் இந்த நாட்டுக்காரன் தான்…. பாஸ்போர்ட்டுடன் சுத்தும் அவலம்….!!

சமூக வலைத்தளங்களில் இப்போது ஒரு விசித்திரமான வீடியோ காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அமெரிக்க குடிமக்கள் பலர் தங்கள் பாஸ்போர்ட்டை நெற்றியில் டேப் போட்டு ஒட்டிக்கொண்டு பொது இடங்களில் சுற்றித் திரிகிறார்கள். “எங்களிடம் வந்து நீங்கள் அமெரிக்க குடிமகனா என்று கேட்கும் முன்பே,…

Read more

  • January 28, 2026
“காக்கி சட்டையை அசிங்கப்படுத்திட்டீங்களே” எம்பி காலில் விழுந்த இன்ஸ்பெக்டர்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ….!!

உத்தரப் பிரதேச போலீஸ் என்றாலே குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனம். ஆனால், கான்பூர் தேஹாத் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் அந்த “காக்கி” சட்டையின் கம்பீரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஷிவ்லி कोतवाली பகுதியில் ஒரு தனியார் பள்ளி நிகழ்ச்சிக்கு அக்பர்பூர் எம்பி தேவேந்திர சிங்…

Read more

  • January 28, 2026
“இப்ப ஹாஸ்பிடல்ல கூட ஆரம்பிச்சிட்டீங்களா?” எய்ம்சில் செயின் பறிப்பு…. லிப்டில் நடந்த துணிகரம்….!!

போபால் எய்ம்ஸ் மருத்துவமனை லிப்டில் பெண் மருத்துவர் ஒருவரிடம் மர்ம நபர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மருத்துவர் லிப்டில் ஏறும்போது, அவருடன் வந்த ஒரு நபர் லிப்ட் கதவு திறந்ததும் திடீரென அவர் கழுத்தில்…

Read more

  • January 28, 2026
“ஆதார் கார்டு வச்சிருக்கீங்களா?” இன்று முதல் இது ரொம்ப ஈசி…. வந்தாச்சு புது அப்டேட்….!!

ஆதார் கார்டில் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது என்பது இதுவரை பலருக்கும் சிம்ம சொப்பனமாகவே இருந்தது. இதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்து நேரத்தை வீணடித்த காலம் மலையேறப் போகிறது. வரும் ஜனவரி 28, 2026 முதல் அமலுக்கு வரும் இந்த…

Read more

“எனக்கும் கொஞ்சம் இடம் கொடுப்பா!”.. பராமரிப்பாளரை விடாமல் துரத்திய யானை.. இதுக்கு வந்த ஆசைய பாருங்க!.. வைரலாகும் க்யூட் வீடியோ..!!

விலங்குகளிலேயே அதிக அறிவு கூர்மையும், மனிதர்களிடம் மிகுந்த பாசமும் கொண்டவை யானைகள். அந்த வகையில், தற்போது வைரலாகும் வீடியோவில் ஒரு யானை தனது பராமரிப்பாளருடன் விளையாடும் காட்சிகள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. ஒரு பிஞ்சு குழந்தையைத் தனது தந்தை சைக்கிளில் அழைத்துச்…

Read more

“இனி வாட்ஸ்அப்-லயும் விளம்பரமா?” மாதம் தோறும் ₹433 கட்டணம்…. மெட்டா நிறுவனம் போடும் மெகா பிளான்….!!

உலகம் முழுவதும் 3 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப் செயலி, தற்போது தனது வருவாயைப் பெருக்குவதற்கான புதிய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதுவரை விளம்பரங்கள் இன்றி இயங்கி வந்த வாட்ஸ்அப்பில், இனி ‘ஸ்டேட்டஸ்’ மற்றும் ‘சேனல்’ (Status & Channels) பகுதிகளுக்கு…

Read more

“கடைக்குள்ள வந்த ஸ்பெஷல் கஸ்டமர்!”… சூப்பர் மார்க்கெட்டை துவம்சம் செய்த காளை.. பதறி ஓடிய பொதுமக்கள்.. வைரலாகும் அச்சுறுத்தலான வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது விலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்குள் புகுந்து அதிரடி காட்டும் வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் காளை மாடு ஒன்று புகுந்த வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த வீடியோவில், காளை மாடு…

Read more

“கண்டிப்பா இது லவ் மேரேஜ் தான்!”… மனைவிக்காக கணவர் செய்த செயல்.. கடைசில கொடுத்த ரியாக்ஷன் இதான் ஹைலைட்.. வைரலாகும் வேடிக்கையான வீடியோ..!!

சமூக வலைதளங்களில் எப்போதுமே கணவன் – மனைவி இடையிலான நகைச்சுவை வீடியோக்களுக்குப் பஞ்சமிருக்காது. அந்த வகையில், தற்போது ஒரு வீடியோ எக்ஸ் (Twitter) தளத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் தனது மனைவிக்கு உதவியாக அமர்ந்து பெரிய…

Read more

இனி விளம்பரம் வேண்டாம்னா காசு கொடு…! “whatsapp ஸ்டேட்டஸில் வந்த புதிய தொல்லை”… மெட்டாவின் அதிரடி பிளான்… இதுக்கும் கட்டணம் செலுத்தணும்..!!!

உலக அளவில் தகவல் பரிமாற்றத்திற்குத் தவிர்க்க முடியாத செயலியாக விளங்கும் வாட்ஸ்அப்பில், விளம்பரங்கள் இல்லாத தடையற்ற சேவையைப் பெற புதிய கட்டணத் திட்டத்தை அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் சுமார் 300 கோடி  மக்கள் வாட்ஸ்அப்…

Read more

Breaking: தலைகீழாக மாறிய தங்கம் விலை.. இன்று எதிர்பாரா ட்விஸ்ட்.. திடீரென விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை சற்றே குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,19,680 ரூபாய்க்கும், ஒரு கிராம்…

Read more

“என் பைக், என் ரோடு!” சிக்னலை மீறியதை தட்டிக்கேட்ட கார் ஓட்டுநர்.. துரத்திச் சென்று தாக்க முயன்ற பைக் ரைடர்.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!

பெங்களூரு டிக்கன்சன் சாலையில் குடியரசு தினத்தன்று நடந்த சாலை வன்முறை சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.என். பிரவீன் என்பவர் தனது காரில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் சிக்னலை மீறி வந்து மோதப்பார்த்துள்ளார்.…

Read more

புனித நதியா? அல்லது கழிவு நதியா? கங்கை நீரை ஆய்வகத்தில் சோதித்த வெளிநாட்டு விஞ்ஞானி‌ வெளியிட்ட பகீர் தகவல்.. வைரலாகும் வீடியோ..!!

பிரிட்டிஷ் உயிரியலாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான ஜெரமி வேட், கங்கை நதியின் தூய்மையை ஆய்வு செய்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு சிறிய சோதனைக் கருவி மூலம் கங்கை நீரைப் பரிசோதித்த அவர், அந்த நீர் ஒருவித…

Read more

  • January 27, 2026
போலீஸ் பண்ற வேலையா இது….? நீங்களே கத்தி வச்சுட்டு கைது பண்றீங்க…. காவல்துறையின் முகத்திரையைக் கிழித்த வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில், இரண்டு இளைஞர்களின் பைகளில் காவல்துறையினரே கத்திகளைத் திணித்து, அவர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்க முயன்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அக்ராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள்…

Read more

  • January 27, 2026
“சல்யூட் அடிக்கக்கூடத் தெரியலயா?” கொடியை ஏற்றிவிட்டு குழம்பி போன ஐஏஎஸ் அதிகாரி…. வைரலாகும் வீடியோ….!!

இன்று நடைபெற்ற 77-வது குடியரசு தின விழாவின் போது, பார்மர் மாவட்ட ஆட்சியர் டீனா டாபி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கொடியை ஏற்றி முடித்தவுடன், அவர் எந்தத் திசையில் திரும்பி நின்று மரியாதை செலுத்த வேண்டும் (Salute) என்பதில் ஒரு…

Read more

  • January 27, 2026
“ஒரு லவ்வையே சமாளிக்க முடியல…. இந்த பொண்ணுக்கு ஒரே நேரத்துல 6 லவ்வு” கையும் களவுமாக பிடித்த காதலர்கள்…. வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, காதலில் நடக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தனது காதலி தனக்குத் துரோகம் செய்கிறாளோ என்று சந்தேகப்பட்ட இளைஞர் ஒருவர், அவளுக்குப் பாடம் புகட்ட ஒரு உணவகத்தில் ‘சர்ப்ரைஸ்’ திட்டமிட்டார்.…

Read more

  • January 27, 2026
“ரேட்டிங் குறைஞ்சா அவர் என்ன பண்ணுவாரு” ஜோமேட்டோ ஊளியரை தாக்கிய பீட்சா ஹட் பணியாளர்கள்….!!

ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிட்சா ஹட் (Pizza Hut) கிளையில், சோமாட்டோ டெலிவரி ஊழியர் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? அந்த உணவகத்திற்கு வாடிக்கையாளர்கள் கொடுத்த குறைந்த ‘ரேட்டிங்’ (Rating) தான்! வாடிக்கையாளர்கள்…

Read more

  • January 27, 2026
“மருந்து இல்லன்னு சொன்னதுக்கு குட்டிக்கரணம்” தாத்தாவின் வினோத செயல்…. வைரலாகும் வீடியோ….!!

மருந்துக்கடைக்கு வந்த முதியவர் ஒருவர், தான் கேட்ட மருந்து அங்கில்லை என்று தெரிந்ததும் கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக, அங்கேயே தலைகீழாக ஒரு குட்டிக்கரணம் (Somersault) அடித்துவிட்டு, மிகவும் அமைதியாக அங்கிருந்து வெளியேறிச் சென்றார். இதைப் பார்த்த மருந்தாளுநர், தனது…

Read more

  • January 27, 2026
“இது மனுஷன் ஆடுற ஆட்டமா?” – 20 பந்துல 68 ரன்…. அபிஷேக் சர்மாவைப் பார்த்து மிரண்ட ரசிகர்கள்….!!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அபிஷேக் சர்மா வெறும் 20 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரள வைத்துள்ளார். 150-க்கும் மேற்பட்ட ரன்கள் இலக்கை வெறும் 10 ஓவர்களிலேயே இந்தியா எட்டிப்பிடித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! அபிஷேக் சர்மாவின்…

Read more

  • January 27, 2026
16 கோல்டு மெடல்.. 2 சில்வர் மெடல்…. கரும்புச் சாறு விற்கும் நேஷனல் பிளேயர்…. வைரலாகும் வீடியோ….!!

பஞ்சாப் மாநிலம் சாபுவானா கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான தடகள வீரர் தீபக் குமார், விளையாட்டுத் துறையில் அபாரமான சாதனைகளைப் படைத்தவர். மாநில அளவிலான போட்டிகளில் 16 தங்கப் பதக்கங்களையும், தேசிய அளவிலான போட்டிகளில் 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று சாதனை…

Read more

  • January 27, 2026
“கால் தானே இல்ல…. உழைப்பு நிறையவே இருக்கு” இவர் பலருக்கும் எடுத்துக்காட்டு…. வைரலாகும் வீடியோ….!!

​சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வரும் ஒரு காணொளி, பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்குவதோடு பெரும் உத்வேகத்தையும் அளித்து வருகிறது. ஒரு காலை இழந்த நிலையிலும், பிறரின் உதவியை எதிர்பார்க்காமல் தன் சுய உழைப்பில் வாழ நினைக்கும் ஒரு மாற்றுத்திறனாளி, கனமான…

Read more

  • January 27, 2026
“விட்டாரு பாருங்க ஒரு உதை” வேறொருத்தனோட சுத்திக்கிட்டு இருந்த பொண்டாட்டி…. நடுரோட்டுல வெளுத்து வாங்கிய புருஷன்….!!

இன்றைய காலக்கட்டத்தில் சமூக விழுமியங்கள் மாறி வருவதால், திருமணமானவர்கள் பலரும் முறையற்ற உறவுகளில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இது பல குடும்பங்களில் தீராத மனக்கஷ்டத்தையும், வன்முறையையும் தூண்டுகிறது. குறிப்பாக, வங்கதேசத்தில் நடைபெற்ற ஒரு வர்த்தக விழாவில், தன் மனைவி மற்றொருவருடன் சுற்றித்…

Read more

  • January 27, 2026
“65 வருஷமா ஒரே கம்பெனில ஒரே போஸ்ட்ல வேலையா?” கின்னஸ் சாதனை படைத்த 91 வயது பாட்டி…. வைரலாகும் வீடியோ….!!

ஜப்பானைச் சேர்ந்த 91 வயது பாட்டி யசுக்கோ தமாகி, தனது 26 வயதில் ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார். ஆச்சரியம் என்னவென்றால், 91 வயது வரை அதே நிறுவனத்தில், அதே பதவியில் தொடர்ந்து 65 ஆண்டுகள் பணிபுரிந்து கின்னஸ் உலக சாதனை…

Read more

  • January 27, 2026
“செஞ்ச தப்புக்கு அங்கேயே செட்டில்மென்ட்” அடி பின்னிட்டாரு நம்ம ஹீரோ…. நாயை சித்திரவதை செஞ்சவனுக்கு ‘தர்ம அடி….!!

எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் இந்தக் காணொளியில், சாலையில் எந்தத் தொந்தரவும் செய்யாமல் அமைதியாகச் சென்று கொண்டிருந்த ஒரு நாயை, ஒரு நபர் திடீரெனத் தூக்கி ஆக்ரோஷமாகத் தரையில் வீசுகிறார். இதைப் பார்த்ததும் அங்கிருந்த ஒருவருக்கு ரத்தம் கொதித்துப் போய்விட்டது.…

Read more

Other Story