நீரில் மூழ்கிய வேகத்தில் பிடிபட்ட ராட்சத மீன்… நொடிப்பொழுதில் விழுங்கி பிரம்மிக்க வைத்த பறவை… வைரல் வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அதன்படி தற்போது கொக்கு ஒன்று நீரில் மூழ்கி மீனை வேட்டையாடும்…
Read more