இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அதன்படி தற்போது கொக்கு ஒன்று நீரில் மூழ்கி மீனை வேட்டையாடும் காட்சி வைரலாகி வருகிறது.

பொதுவாகவே கொக்கு வகைகள் மீனை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும். இங்கு கொக்கு வகைகளில் ஒன்றான பறவை ராட்சத மீனை வேட்டையாடியுள்ளது. ஆனால் இது வேட்டையாடிய சில நொடிகளில் அசால்டாக விழுங்கியுள்ளது. அந்த காட்சி பலரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sam Rino இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@samrinophotography)