கோடைகாலம் இப்பொழுதே ஆரம்பித்துவிட்டது. அனைவருமே இன்னும் சில நாட்களில் கடும் வெப்பத்தை சந்திக்க வேண்டி இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் வீட்டில் ஃபேன், ஏசி, ஏர்கூலர் இல்லாமல் வாழ்வது மிகவும் சிரமமாக இருக்கும். நாள் முழுவதும் ஏர் கூலர் அல்லது ஏசி போட்டு வைத்திருந்தாலும் அதே பிரச்சினை தான். ஏனெனில் கரண்ட் பில் அதிகமாக கட்ட வேண்டும். இதுபோன்ற சூழலில் என்ன செய்யலாம்? நடுத்தர மக்களுக்கு கரண்ட் பில் அதிகமாக வருவது பெரும் நெருக்கடியாக அமையும்.

ஒவ்வொரு வருடத்தை போலவே இந்த வருடமும் கோடையில் பட்ஜெட்டில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. வெப்பத்திலிருந்து தப்பிக்க மின்கட்டணத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது. இந்த பிரச்சனைக்கு தீர்வு உள்ளது. அதாவது வீட்டில் ஒரு மினி கூலர் ஏசி வாங்கி வைத்துக் கொள்ளலாம். இதன் விலை மிகவும் குறைவு. ஆனால் இது குளிர்ச்சி வழங்குவதில் சக்தி வாய்ந்தது . சீரான இடைவெளியில் இந்த மினி கூலர் பயன்படுத்தினால் வெப்பத்தை சமாளிக்க உதவுவது. கரண்ட் பில் அதிகம் வராது. அலுவலகம் செல்பவர்கள் கூட தங்களுடைய டேபுளில் வைத்து கொள்ளலாம். இந்த மினி ஏசி ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. இதனை 47 சதவீத தள்ளுபடியோடு   998 ரூபாய்க்கு வாங்கலாம்.