மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள்: 517 (இந்தியா முழுவதும்)
கல்வித் தகுதி: B.E/B.Tech/M.E/M.Tech in Engineering
ஊதியம்: ரூ.30,000
வயது வரம்பு: 30 வயது
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.03.2024
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களுக்கு: https://bel-india.in