Breaking: பாகிஸ்தானை மீண்டும் பந்தாடிய இந்திய அணி அபார வெற்றி..!!!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியை இந்தியா அதிரடியாக 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, தொடக்கத்தில் சிறப்பாக ஆடியதாலும் ஃபர்ஹானின் நிதானமான அரைசதம் (58 ரன்கள்) ஆதரவாக இருந்ததாலும் மொத்தம்…
Read more