“குறுக்க இந்த கௌசிக் வந்துட்டாரு”… விஜய் வாகனத்தை மறித்த இளைஞர் செய்த செயல்… பதறிப்போன பவுன்சர்கள்… வைரல் வீடியோ…!!!
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், வரும் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க விஜய் வாகனத்தில் வந்தபோது, எதிர்பாராத ஒரு சம்பவம் அரங்கேறியது.…
Read more