நடிகர் மன்சூர் அலிகான் லால்குடி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (சிகிச்சை பெற்று வருகிறார்.

“>

 

இந்தச் சம்பவம் அவரது ஆதரவாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.