“ஓட்டு போடறதுல ‘கெத்து’ காட்டும் பெண்கள்!”.. ஆனா பதவிக்கு வரும்போது மட்டும் இவ்வளவு பின்னடைவா..? தேர்தல் ஆணையம் சொன்ன உண்மை..!!

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆண்கள் ஓட்டுப்போட்டதை விட பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து புதிய வரலாறு படைத்துள்ளனர். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மேற்கு வங்காளத்தில் 93.8 சதவீதப்…

Read more

“என்ன…. செந்தில் பாலாஜி சார் ஓட்டு போடலையா?” கடைசி வரை கரூருக்கு வராதது ஏன்….? ஜனநாயக கடமையை நிறைவேற்றாததால் சர்ச்சை….!!

தேர்தல் களத்தில் தீவிரமாகச் சுழன்று பணியாற்றும் வேட்பாளர்கள் ஜனநாயகக் கடமையிலும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, தனது சொந்தத் தொகுதியான கரூரில் மாலை வரை வாக்களிக்க வராதது தற்போது அரசியல்…

Read more

“மக்களுக்காக என்ன செஞ்சீங்க?” 234 தொகுதிகளுக்கும் போகாதது ஏன்….? விஜய்யுடன் நேருக்கு நேர் மோதிய பிரகாஷ் ராஜ்….!!

தமிழகத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசார பாணி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்யாமல், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விஜய் பிரசாரம் செய்வதும், சில இடங்களுக்குக் காவல்துறையினர்…

Read more

LLR எடுத்த டிரைவர் மாதிரி தான் இப்போ விஜய்…. அனுபவம் இல்லாதவங்க கிட்ட வாழ்க்கைய ஒப்படைப்போமா….? ஆர்த்தி கேட்ட நச் கேள்வி….!!

அரசியலில் அனுபவம் எவ்வளவு முக்கியம் என்பதை நடிகை ஆர்த்தி எளிய உதாரணங்கள் மூலம் விளக்கியுள்ளார். “நேற்று டாக்டர் பட்டம் வாங்கியவரிடம் நாம் சிகிச்சை பெற மாட்டோம், அதேபோல் எல்.எல்.ஆர் எடுத்த டிரைவர் வண்டியில் ஏற நமக்குத் தைரியம் இருக்காது. ஒரு சின்னப்…

Read more

“வெளியூர்ல அப்படி பேச்சு.. இங்க வந்தா தமிழ் பிடிக்குமா..?” எடப்பாடிக்கு ‘ஜீரோ’ மார்க்.. திமுக அறிக்கையை காப்பி அடிக்கிறாரா? கனிமொழி எழுப்பிய அதிரடி கேள்வி..!!

கன்னியாகுமரி மாவட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த கனிமொழி எம்.பி, பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். பாஜக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் வெளிமாநிலங்களில் தமிழர்களை இழிவுபடுத்திப் பேசிவிட்டு, தமிழகத்தில் மட்டும் தமிழ் பிடிக்கும் என்று நாடகம் ஆடுவதாகக் குற்றம்…

Read more

“வெயில்ல வாடுன தலைவன்…. ஓடி வந்து நுங்கு கொடுத்த பாசக்கார அக்கா” – குமரிக் ரோடு ஷோவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கன்னியாகுமரிக்கு வருகை தந்த விஜய்க்கு, அவரது தொண்டர்களும் ரசிகர்களும் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். சுட்டெரிக்கும்…

Read more

“சட்டசபைக்கு சீமான் போயே ஆகணும்!”.. வாரிசு அரசியலை வெளுத்து வாங்கிய இயக்குநர் சேரன்.. இணையத்தில் வைரலாகும் பதிவு.. அதிரும் தேர்தல் களம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டியால் சூடுபிடித்துள்ள நிலையில், பிரபல இயக்குனர் சேரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. சீமானும் அவரது தம்பி,…

Read more

“தமிழகத்தின் தலையில் 5 லட்சம் கோடி கடன்!”.. திமுக அரசை புள்ளிவிவரங்களுடன் வறுத்தெடுத்த இபிஎஸ்.. சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் எடப்பாடியின் சரமாரி கேள்வி..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாகச் சாடினார். பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க அதிமுக எப்போதும் முன்னின்று போராடியதாகவும், தற்போதைய திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும் அவர் குற்றம்…

Read more

Other Story