“அட்டகத்தி தினேஷ் படப்பிடிப்புத் தளத்தில் திடீர் என்ட்ரி!” படக்குழுவை உற்சாகப்படுத்திய இயக்குநர் பா.இரஞ்சித்..!!”
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா.இரஞ்சித், ‘அட்டகத்தி’ தினேஷ் மற்றும் ‘கயல்’ ஆனந்தி ஜோடியாகக் களமிறங்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு எதிர்பாராத விதமாக நேரில் சென்றுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திடீரென்று வருகை…
Read more