15 வருட சாம்ராஜ்யம் காலி…. அரசு வீட்டை விட்டு வெளியேறும் எடப்பாடியார்…. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு….!!
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது ‘செவ்வந்தி’ அரசு இல்லத்தை காலி செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக…
Read more