“இனி இ-சேவை மையமே தேவையில்ல..!” தமிழக அரசின் அதிரடி வாட்ஸ்அப் எண் வெளியீடு.. 66 சேவைகள் இனி ஒரே கிளிக்கில்..!!
தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த சேவைகளைப் பெறுவதற்கு ஏற்கனவே ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்கள் இருந்தாலும், சான்றிதழ்கள் கிடைப்பதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கவும் பொதுமக்கள் காத்திருப்பதைத் தடுக்கவும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நேரடியாகச் சேவைகளைப் பெறும் வகையில்,…
Read more