“நன்றி மறந்தவர்.. துரோகம் செய்தவர்..!” மதுராந்தகம் முழுவதும் ஒட்டப்பட்ட ‘அந்த’ போஸ்டர்.. சிஎம் விஜய் கட்சிக்கு மாறிய எம்.எல்.ஏ-வுக்கு கடும் எதிர்ப்பு..!!

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருந்தவர் மரகதம் குமரவேல். அ.தி.மு.க-வில் ஏற்பட்ட உட்கட்சிப் பிளவினால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த இவர், கடந்த 25-ம் தேதி தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு…

Read more

Other Story