தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை அன்பு நகர் அருகே இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் இறந்து கிடைப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

அதிகமாக கனிம வளங்களை எடுத்த வழக்கு…. குவாரி உரிமையாளருக்கு ஜெயில் தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்பட்டியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்நிலையில் வாசுதேவன் அரசு அனுமதி கொடுத்த இடத்தை தவிர மற்ற இடங்களில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை எடுத்ததால் ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் நடவடிக்கை எடுத்தார்.…

Read more

கணவரை பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நத்தத்துபட்டியல் ஜோதிமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும்…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனம்பட்டி நடுத்தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கண்ணன் தனது வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டிற்கு முன்பு…

Read more

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை…. மின்னல் தாக்கி தீப்பிடித்த தென்னை மரங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் தாணிப்பாறை விலக்கிலிருந்து மந்தி தோப்பிற்கு செல்லும் வழியில் கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகில் இருக்கும் தென்னந்தோப்பில் மின்னல் தாக்கியது.…

Read more

“மஞ்சப்பைகளை பயன்படுத்துங்க”…. பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…. நகராட்சி ஆணையரின் அறிவுரை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் வடக்கு ரதவீதி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சுகாதார ஆய்வாளர்களும், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு சரக்கு வாகனத்தில்…

Read more

மூதாட்டி கொலை வழக்கு…. பெண்ணுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முகவூர் கிருஷ்ணன் கோவில் தெருவில் அனந்தப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஜெயலட்சுமி நகைகளை வாங்கிக் கொண்டு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலட்சுமியை தங்கேஸ்வரி என்பவர் கொலை செய்தார். இதுகுறித்து…

Read more

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

இறந்து கிடந்த மூதாட்டி…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி காம்ப்ளக்ஸ் கட்டிடம் இருக்கிறது. இந்த கட்டிடத்தின் கீழ் பகுதியில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி…

Read more

பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

ஹோட்டலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆற்று பாலம் அருகே ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் அலெக்ஸ்பாண்டியன் இரவு நேரத்தில் ஹோட்டலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது ஹோட்டலில்…

Read more

சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா…? பார்சலில் பல்லி கிடந்த விவகாரம்…. ஹோட்டல்களில் தீவிர கண்காணிப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் பின்புறம் இருக்கும் ஹோட்டலில் ஒரு தம்பதியினர் பார்சலில் உணவு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தனர். இந்நிலையில் பார்சலை பிரித்து பார்த்தபோது பல்லி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு…

Read more

வேனை ஓட்டி சென்ற டிரைவர்…. திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் வேன் டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அருப்புக்கோட்டையில் இருந்து வாழை இலை ஏற்றுவதற்காக சரக்கு வேனில் பழைய வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வெங்கடாதிஸ்ரிகோட்டை பகுதியில் சென்ற போது திடீரென நெஞ்சுவலி வந்ததால்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன்….. புரோக்கருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருளப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான பொருட்களை கொடுக்கும் புரோக்கராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு இருளப்பன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

தீயாய் பரவிய தகவல்…. கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளே பெரிய பேராலி கிராம நிர்வாக அதிகாரியாக மதன்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கருப்பையா என்பவர் உதவியாளராக இருந்துள்ளார். இந்நிலையில் அலுவலகத்திற்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் மதன்குமாரும், கருப்பையாவும் 1000 ரூபாய் லஞ்சம்…

Read more

ஆட்டு கொட்டகை அமைக்கும் பணி…. மின்சாரம் தாக்கி ஒருவர் பலி; 4 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி பகுதியில் முத்துராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு அருகே ஆட்டு கொட்டகை அமைப்பதற்காக சிவக்குமார் என்பவரை வரவழைத்து வெல்டிங் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முத்துராசு மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரில் ஆறுமுகசாமி- கணேஷ்வரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் கணேஷ்வரி இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருந்துள்ளனர். இதில் 2-வது மகள் முனீஸ்வரிக்கு கடந்த…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. வாலிபர் பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இனாம் செட்டிகுளத்தில் அரவிந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முருகேசன் என்பவருடன் ஆட்டோவில் பெயிண்ட் ஏற்றிக்கொண்டு வெம்பக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடையில் பெயிண்ட் இறக்கி வைத்துவிட்டு மீண்டும் அவர்கள் ஆட்டோவில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.…

Read more

பெண் ஊழியர்களை உள்ளே வைத்து…. பேக்கரி கடைக்கு சீல் வைத்த நகராட்சி ஊழியர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் பேக்கரி அமைந்துள்ளது. இந்த பேக்கரி கடை உரிமையாளர் நகராட்சிக்கு 2 லட்ச ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் நேற்று நகராட்சி ஊழியர்கள் பேக்கரி கடை பெண் பணியாளர்கள் உள்ளே இருக்கும் போதே சீல்…

Read more

8 வயது சிறுமிக்கு தொந்தரவு…. முதியவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் தவசிலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ்…

Read more

மகனுக்கு திருமணமாகாத விரக்தி….. தாய் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களது மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் மகன் சுப்புராஜுக்கு…

Read more

தொழிலாளியின் இறப்பில் மர்மம்…. தாய் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சொரிக்குளம் கிராமத்தில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டு மாடியில் மர்மமான முறையில் முனீஸ்வரன் இறந்து கிடந்துள்ளார். அவருக்கு அருகே விஷ…

Read more

மின்வேலியில் சிக்கி…. இறந்து கிடந்த ஜல்லிக்கட்டு காளைகள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவியூரில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. பொதுவாக ஜல்லிக்கட்டு முடிந்த பிறகு சில காளைகள் திசை தெரியாமல் எங்காவது ஓடிவிடும். நேற்று கரிசல்குளத்தில் இருக்கும் தோட்டத்தில் 2 ஜல்லிக்கட்டு காளைகள் இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு…

Read more

மனைவிக்கு கொலை மிரட்டல்…. ராணுவ வீரர் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் மாரீஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு மாரீஸ்வரிக்கு முத்துகிருஷ்ணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கடந்த 2012-ஆம் ஆண்டு முத்து கிருஷ்ணன் ராணுவ பணியில்…

Read more

மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமை…. முதியவரை கண்டித்த குடும்பத்தினர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் மீனாட்சி சுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் மீனாட்சி சுந்தரம் தனது மகன் சங்கர் கணேசின் பராமரிப்பில் இருந்துள்ளார். சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட…

Read more

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளிக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குருசாமி அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி தெற்கு தெருவில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பிரபு சர்க்கரையை நோயால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலையில் இருந்த பிரபு தனது வீட்டிற்கு அருகில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. இறைச்சிக்காக கொண்டு சென்ற மாடுகள் பறிமுதல்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர்-சத்திரரெட்டியபட்டி சோதனை சாவடியில் 49 எருமை மாடுகளுடன் லாரி நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் பிராணிகள் நல ஆர்வலர் சுனிதாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த சுனிதா விசாரணை நடத்திய போது, மாடுகளை ஆந்திராவில் இருந்து வாங்கி…

Read more

கழிவறையில் கிடந்த ஆண் குழந்தையின் உடல்…. அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நேற்று மதியம் மகப்பேறு சிகிச்சை பிரிவில் இருக்கும் கழிவறையை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்த போது 250 கிராம் எடையுள்ள குறைமாத ஆண்…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்.. மருத்துவர்கள் செய்த மிகப்பெரிய கொடுமை..! அதிர்ச்சி சம்பவம்..!!!

விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தை உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையின் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாரதி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி முத்துமாரி. இவர் பிரசவத்திற்காக கடந்த 22ஆம் தேதி அரசு…

Read more

தொழிலாளி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பாரைப்பட்டி பகுதியில் ராஜ்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் கிடைத்த வேலைகளை பார்த்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து ராஜ் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரராஜபுரத்தில் இருக்கும்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கல்லூரி மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி வேல்முருகன் காலணியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜான் கிருபாகரன்(19) தனியார் கல்லூரியில் 2- ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஜான் தனது நண்பரான முத்தமிழ் ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் அருப்புக்கோட்டை…

Read more

13 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமான பெண்…. பிரசவத்தின் போது தாய்-சேய் இறப்பு…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பாரதிநகரில் கூலி தொழிலாளியான பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு பன்னீர்செல்வம் முத்துமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஒரு வருடத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது.…

Read more

புகார் கொடுத்தால் உடனடி நடவடிக்கை…! ரூ.23 லட்சம் மீட்பு…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை…!!

விருதுநகர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனின் வழிகாட்டுதலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி…

Read more

சட்ட விரோதமான செயல்…. சத்துணவு ஊழியரை கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அம்மையார் பட்டியை சேர்ந்த ஓட்டக்காரன்(56) என்பது தெரியவந்தது. இவர்…

Read more

2-வது திருமணம் செய்த அக்காள்…. கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்த தம்பி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி முருகன் காலனியில் பாண்டி செல்வி(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டி செல்வியின் கணவர் இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாண்டிச்சேரி பால்பாண்டி…

Read more

மாமன் மகளை திருமணம் செய்த வாலிபர்…. புதுப்பெண் திடீர் மாயம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுந்தர பாண்டியன் செம்பட்டி பகுதியில் எலக்ட்ரீசியனான தங்கேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தங்கேஸ்வரனுக்கும், அவரது மாமா மகள் யமுனாவிற்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று வீட்டிலிருந்த யமுனா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால்…

Read more

பெண் கல்லால் அடித்து கொலை…. குற்றவாளிக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் அசன் அம்மாள்(48) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சரோஜா(52) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு அசன் அம்மாள் கல்லால் தாக்கி சரோஜாவை கொலை செய்தார். இது தொடர்பான…

Read more

4 வயது சிறுமிக்கு டார்ச்சர்….. வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு பெருமாள் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில்…

Read more

ரூ. 40 ஆயிரம் பணம்…. குழந்தையை விற்ற பெற்றோர்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாரநேரி ஈஸ்வரன் காலனியில் பாண்டீஸ்வரன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பஞ்சவர்ணம்(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காவியா என்ற மகளும், சித்தார்த், அரவிந்த் என்ற மகான்களும் இருக்கின்றனர். கணவன் மனைவி இருவரும் அப்பகுதியில் இருக்கும்…

Read more

7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. கூலி தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் கூலி வேலை பார்க்கும் சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

Read more

வெள்ளத்தில் தானாக மிதக்கும் வீடு…. மாணவிக்கு பால புரஸ்கார் விருது…. குவியும் பாராட்டுகள்…!!

விருதுநகரில் டாக்டர் நரேஷ்குமார்-டாக்டர் சித்ரகலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் விஷாலினி ஹைதராபாத் சிறப்பு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் பேரிடர் காலத்தில் வெள்ளத்தில் தானாக மிதக்கும் வீட்டை விஷாலினி கண்டுபிடித்தார். இதனால் பிரதமர் மோடி காணொளி மூலம் விஷாலினிக்கு…

Read more

பணம் எடுக்க சென்ற பெண்…. 41 ஆயிரம் ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டி அனுமன் நகரில் செல்லம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தெப்பம் பஜாரில் இருக்கும் தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த 35 மதிக்கத்தக்க பெண்ணிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து…

Read more

மின்கம்பியில் உரசிய அட்டைகள்…. திடீர் தீ விபத்து…. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை சாலையில் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பழைய பேப்பர் கடை அமைந்துள்ளது. இந்நிலையில் கடையில் இருந்த கழிவு அட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது மேலே சென்ற மின்கம்பியில் உரசியதால் அட்டைகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து…

Read more

மரத்தின் மீது மோதிய கார்…. 2 பேர் பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி கத்தாளம்பட்டி பகுதியில் பாரதி(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சண்முகசுதன்(32), பால்ராஜ்(61) ஆகியோருடன் காரில் சாயல்குடியில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு மூன்று பேரும்…

Read more

ஆட்டோவை தவறவிட்ட பெண்…. ஓடையில் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிங்கப்பள்ளி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ராஜி தனியார் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜபாண்டியின் கணவர் இறந்துவிட்டார். இதனால் ராஜி தனது இரண்டு மகள்களுடன் தந்தை…

Read more

சாலையில் ஆறாக ஓடும் தண்ணீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அணையில் இருந்து குழாய் மூலமாக சிவகாசிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் சிவகாசி செல்லும் மெயின் ரோட்டின் அடி பாகத்தில் இருக்கும் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு…

Read more

செல்போன் ரீசார்ஜ் செய்ய பணம்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ஆயில் மில் காலனியில் ஞானதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோசப்(17) என்ற மகன் இருந்துள்ளார். பத்தாம் வகுப்பு வரை படித்த ஜோசப் சம்பவம் நடைபெற்ற அன்று செல்போனுக்கு டேட்டா ரீசார்ஜ் செய்ய வேண்டும் என…

Read more

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து…. உயிர் தப்பிய தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் மகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மதியம் தொழிலாளர்கள் உணவு அருந்துவதற்காக சென்றனர். அப்போது தொழிற்சாலை வளாகத்தில் தீப்பெட்டி குச்சிகள் தயார் செய்வதற்கு…

Read more

மலையில் திடீர் தீ விபத்து…. உயிர் பிழைக்க ஓடும் விலங்குகள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மூவரை வென்றான் பகுதியில் மலைகொழுந்தீஸ்வரர் என அழைக்கப்படும் பழமையான சிவன் கோவில் மலை இருக்கிறது. நேற்று இரவு இந்த மலைக்கு பின்னால் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின்…

Read more

Other Story