விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அம்மையார் பட்டியை சேர்ந்த ஓட்டக்காரன்(56) என்பது தெரியவந்தது. இவர் சத்துணவு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். மேலும் ஓட்டக்காரன் அப்பகுதியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஓட்டக்காரனை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், 500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. சத்துணவு ஊழியரை கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
“பிறப்புறுப்பில் மிளகாய் பொடி போட்ட கொடூரம்!”.. 8-ம் வகுப்பு மாணவனுக்கு சக மாணவர்கள் பாலியல் தொல்லை.. தூத்துக்குடியில் பதைபதைக்க வைக்கும் கொடுமை..!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவனுக்குச் சக மாணவர்களே பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்து வந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த கல்வித்துறையையும் அதிர வைத்துள்ளது. பள்ளியில் படித்து வந்த அந்தச் சிறுவனை…
Read more“சாக்கு மூட்டைக்குள் 7 மாத கர்ப்பிணியா?”.. சேலம் மாவட்டம் அருகே கண்டெடுக்கப்பட்ட உடல்.. பதற்றத்தில் உறைந்த மக்கள்..!!!
சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் சாக்கு மூட்டைக்குள் அடைக்கப்பட்ட நிலையில் ஏழு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகாத அந்தப் பெண் மர்மமான முறையில் கொல்லப்பட்டு, அவரது உடல்…
Read more