விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் தாணிப்பாறை விலக்கிலிருந்து மந்தி தோப்பிற்கு செல்லும் வழியில் கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகில் இருக்கும் தென்னந்தோப்பில் மின்னல் தாக்கியது. இதனால் இரண்டு தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூறைக்காற்றுடன் பெய்த கனமழை…. மின்னல் தாக்கி தீப்பிடித்த தென்னை மரங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
Related Posts
“ரசிகர்களின் வெறித்தனமான கொண்டாட்டம்!”.. தியேட்டர் திரையைக் காப்பாற்றப் போராடும் நிர்வாகம்… அறந்தாங்கியில் அரங்கேறிய விசித்திர சம்பவம்..!!!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய்யின் திரைப்பட வெளியீடுகள் என்றாலே ரசிகர்களுக்கு அது ஒரு திருவிழாதான். அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள அவரது பிரம்மாண்டப் படத்தைக் கொண்டாடுவதற்காகத் திரையரங்குகளில் ரசிகர்கள் அதிகாலை முதலே குவிந்து வருகின்றனர். திரையரங்குகளில் படம் திரையிடப்படும்…
Read more“மீண்டும் ஒரு லாக்அப் டெத்!”.. மது கடத்தியதாகக் கைது செய்த இளைஞர் ஸ்டேஷனில் மயங்கி விழுந்து பலி… பிரேத பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்த உறவினர்கள்..!!!
தூத்துக்குடி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களைக் கடத்திச் சென்றதாகக் கூறிக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர், காவல் நிலையத்தில் திடீரென நிகழ்ந்த மரணம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டு விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ள சமயத்தில், காவல்…
Read more