விருதுநகரில் டாக்டர் நரேஷ்குமார்-டாக்டர் சித்ரகலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் விஷாலினி ஹைதராபாத் சிறப்பு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் பேரிடர் காலத்தில் வெள்ளத்தில் தானாக மிதக்கும் வீட்டை விஷாலினி கண்டுபிடித்தார். இதனால் பிரதமர் மோடி காணொளி மூலம் விஷாலினிக்கு பால புரஸ்கார் விருதும், ஒரு லட்ச ரூபாய் பரிசு தொகையும் வழங்கி பாராட்டியுள்ளார். இதனையடுத்து மத்திய அரசு அனுப்பி வைத்த விருது, சான்றிதழ், பதக்கம், பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மாணவிக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் தானாக மிதக்கும் வீடு…. மாணவிக்கு பால புரஸ்கார் விருது…. குவியும் பாராட்டுகள்…!!
Related Posts
“நான் உங்களை சேர்த்து வைக்கிறேன்”… நாடகமாடிய அண்ணன்… நம்பி சென்ற தங்கையின் காதலன்… துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…!!
நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் புஷ்பராஜ். இவருக்கு சகோதரி ஒருவர் இருந்துள்ளார். புஷ்பராஜ் சகோதரி இன்ஜினியரிங் முடித்து நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் புஷ்பராஜ் சகோதரிக்கும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள…
Read moreதொடர் கனமழை…. தீபமலை கோவில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து…. பெரும் அதிரிச்சி….!!!
வங்க கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயலின் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திருவண்ணாமலையில் பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டது. இந்த பாறை…
Read more