பெற்றோர்களே உஷார்…. மண்ணெண்ணெய் குடித்த 1 வயது குழந்தை பரிதாப பலி…. சோக சம்பவம்….!!!!
திருச்சியில் முசிறி அருகே சாலை பட்டியை சேர்ந்த பெரியசாமி மற்றும் வனிதா தம்பதியினருக்கு ஒரு வயது ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் தனது குழந்தையுடன் துறையூர் அருகே தவிட்டுப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வனிதா சென்றுள்ளார். அங்கு குழந்தை…
Read more