திருச்சி மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 1500 ரூபாய் பணம், சீட்டுக்கட்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
பக்தர்கள் கவனத்திற்கு… பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் ஜூலை 15ஆம் தேதி முதல் 31 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தம்… கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!!
முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இவர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக மலை அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும் பக்தர்கள்…
Read moreஅலறி துடித்த சித்தி….! பட்டப்பகலில் மகன் செய்த காரியம்…. ஒரு இடத்திற்கு இப்படியா….? பகீர் பின்னணி….!!
காஞ்சிபுரம் மாவட்டம் நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி துளசி. இந்த தம்பதியினருக்கு துரை (20) என்ற மகனும், 18 வயதில் மகளும் உள்ளனர். சுப்பிரமணியன் தம்பி துளசி ராமன் அதே பகுதியில் வீடு கட்டி வசித்து வருகிறார். இவர்களது…
Read more