துணிவு vs வாரிசு : வெளிநாட்டு புக்கிங்கில் யார் முதலிடம்…? நீங்களே பாருங்க..!!!
வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜன-11ம் தேதி வெளியாகவுள்ளது. வம்சி…
Read more