#IPL2023 : மிரட்டல் அடி….. குர்பாஸ், தாகூர் அபாரம்….. 81 ரன்கள் வித்தியாசத்தில் KKR அபார வெற்றி…. RCB பரிதாப தோல்வி..!!
ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 9வது லீக் போட்டியில்…
Read more