மணிப்பூர் விவகாரம்…. வீடியோவ நீக்குங்க…. ட்விட்டருக்கு மகளிர் ஆணையம் கடிதம்….!!
நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் தான் மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துவரப்பட்ட சம்பவம். இந்த சம்பவம் நேற்று மாலை ட்விட்டர் பக்கத்தில் காணொளியாக வெளியாகிய இந்த சம்பவம் நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய சட்டத்தின்படி இது…
Read more