FIFA 2023 மகளிர் உலக கோப்பையின் ஒன்பதாவது சீசன் இந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை FIFA மகளிர் உலகக் கோப்பையில் 24 நாடுகள் மட்டுமே விளையாடி உள்ள நிலையில் இம்முறை 32 நாடுகள் விளையாட உள்ளது. அவை எந்தெந்த நாடுகள் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் பனாமா, ஹைடி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி, அர்ஜென்டினா, கொலம்பியா, நைஜீரியா, சாம்பிய, கோஸ்டார ரிக்கா, யுனைடெட் ஸ்டேட்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, நியூசிலாந்து, போர்ச்சுக்கல், அயர்லாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து, நார்வே, பிரேசில், சவுத் ஆப்பிரிக்கா, மொரோக்கோ, ஜமைக்கா, கனடா, டென்மார்க், பெயின், வியட்நாம், சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 32 நாடுகள் FIFA மகளிர் உலகக் கோப்பை 9வது சீசனில் விளையாட உள்ளது.